ஆரணி (திருவள்ளூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
*உரை திருத்தம்*
imported>குணசேகரன்.மு
No edit summary
imported>Commons sibi
சி (*உரை திருத்தம்*)
வரிசை 3: வரிசை 3:
|வகை =  முதல் நிலை நகராட்சி  
|வகை =  முதல் நிலை நகராட்சி  
|நகரத்தின் பெயர் = ஆரணி (சில்க் சிட்டி)  
|நகரத்தின் பெயர் = ஆரணி (சில்க் சிட்டி)  
|skyline= Arani JPEG
|skyline=  
|latd = 12.67 | longd = 79.28
|latd = 12.67 | longd = 79.28
|locator position =   
|locator position =   
வரிசை 22: வரிசை 22:
|பின்குறிப்புகள்  =Silk & Rice  
|பின்குறிப்புகள்  =Silk & Rice  
||மக்களவை உறுப்பினர்=திரு.எம்.கே.விஷ்ணுபிராத் MP|சட்டமன்ற தொகுதி உறுப்பினர்=திரு.சேவூர்.இராமச்சந்திரன்}}

'''ஆரணி(ARANI)''' (அ) [[ஆரணி சேலை|ஆரணி பட்டு நகரம்]](ARANI SILK CITY) (அ) [[ஆரணி அரிசி|ஆரணி அரிசி நகரம்]] (ARANI RICE CITY) ([[ஆங்கிலம்]]:Arani), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்]], [[ஆரணி வட்டம்|ஆரணி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும்,  33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களுடன் கூடிய [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு முதல் நிலை  நகராட்சியும்]] உள்ளது. ஆரணி சட்டமன்றத் தொகுதி [[ஆரணி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இங்கு [[நகராட்சி|நகராட்சி நிர்வாக அலுவலகம்]][[வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]](TN 97), [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்ட அலுவலகம்]], [[மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம்]] மற்றும் [[ஆரணி கல்வி மாவட்ட அலுவலகம்]] ஆகிய அலுவலகங்கள் ஆரணியில் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதியின்]] தலைமையிடமும் ஆரணியில் தான் அமைந்துள்ளது.  
'''ஆரணி''' (அ) [[ஆரணி சேலை|ஆரணி பட்டு நகரம்]](அ) [[ஆரணி அரிசி|ஆரணி அரிசி நகரம்]]([[ஆங்கிலம்]]:Arani), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்]], [[ஆரணி வட்டம்|ஆரணி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும்,  33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களுடன் கூடிய [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு முதல் நிலை  நகராட்சியும்]] உள்ளது. ஆரணி சட்டமன்றத் தொகுதி [[ஆரணி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இங்கு [[நகராட்சி|நகராட்சி நிர்வாக அலுவலகம்]][[வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]](TN 97), [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்ட அலுவலகம்]], [[மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம்]] மற்றும் [[ஆரணி கல்வி மாவட்ட அலுவலகம்]] ஆகிய அலுவலகங்கள் ஆரணியில் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதியின்]] தலைமையிடமும் ஆரணியில் தான் அமைந்துள்ளது.  

[[திருவண்ணாமலை]] மாவட்டத்தில் [[ஆரணி]] இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திற்க்கு]] அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு மற்றும்  பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் இந்த [[ஆரணி]] நகரம். ஆரணி பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றிருப்பதனால் ஆரணிக்கு இன்னும் ஒரு பெயரும் உண்டு. அது [[ஆரணி சேலை|ஆரணி பட்டு நகரம் (ஆரணி சில்க் சிட்டி)]]  எனவும் அழைப்பர்.  அது மட்டுமல்லாமல் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]]  அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக [[ஆரணி|ஆரணி நகரம்]] உள்ளது. [[தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியல்|தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில்]] [[ஆரணி]] 76 வது பெரிய நகரமாக உள்ளது.

வரிசை 100: வரிசை 100:

[[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] புதியதாக உருவாக்கப்பட்ட ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகும்.  2018 ஆம் ஆண்டு வரை [[திருவண்ணாமலை]] குறியீடு TN 25 மூலம் இயங்கி வந்தது. அதன் பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு [[சேவூர் ராமச்சந்திரன்]] அவர்களின் முயற்சியால் புதிய  குறியீடு TN 97  உருவாக்கப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமையகம் [[ஆரணி]] ஆகும். இதன் கீழ் [[போளூர் வட்டம்|போளூர்]], [[ஆரணி வட்டம்|ஆரணி]], [[சேத்துப்பட்டு வட்டம்|சேத்துப்பட்டு]], [[சமுனாமரத்தூர் வட்டம்|சமுனாமரத்தூர்]], [[செய்யார் வட்டம்|செய்யார்]], [[வெம்பாக்கம் வட்டம்|வெம்பாக்கம்]], [[வந்தவாசி வட்டம்|வந்தவாசி ,]] [[தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்|தெள்ளாறு]] ஆகிய தாலுக்காக்கள் உள்ளடக்கி அமைந்துள்ளது.

<br />

== ஆரணிக் கோட்டை ==
== ஆரணிக் கோட்டை ==
அகழியால் சூழப்பட்ட ஒரு கோட்டை பகுதியில் உள்ள  நகரம் ஆகும். இக்கோட்டை பகுதியில் வீடுகள் வன துறை, துணை சிறை, பதிவு அலுவலகம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், விவசாய அலுவலகம், அரசு சிறுவர்கள் உயர்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் சுப்ரமணிய சாஸ்திரி உயர்நிலைப்பள்ளி ஆகியன அமைந்துள்ளன.

== ஆரணிப்பட்டு நகரம் (ARANI SILK CITY) ==
== ஆரணிப்பட்டு நகரம் ==
நகரத்தில் [[பட்டு]] நெசவாளர்கள் நிபுணத்துவம் செய்யும் பட்டு [[புடவை|புடவைகள்]], [[தறி|கைத்தறிகள்]]<nowiki/>உள்ளன. அடிக்கடி பயன்படுத்தப்படும் நெசவு, என்றாலும் சமீபத்தில் இயந்திரமயமான முறைகள் போன்ற [[விசைத்தறி|மின் தறிகள்]] உள்ளன. இந்தியாவின் பட்டு ஆடைகளை உற்பத்தி செய்யும் நகரம் ஆரணி ஆகும். [[ஆரணி சேலை]]''(Arani sarees)'' என்பது [[இந்தியா|இந்திய]]<nowiki/>நாட்டில் உள்ள [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஆரணி]] நகரில் உருவாக்கப்படும் ஒரு பாரம்பரிய பட்டுச் [[சேலை]] ஆகும்<sup>[[ஆரணி சேலை#cite%20note-1|[1]]]</sup>.  இந்த சேலைகளை ஆரணியில் உருவாக்கப்படுவதால்  ஆரணியை [[ஆரணி சேலை|ஆரணி சில்க் சிட்டி (ARANI SILK CITY)]]  எனவும் அழைப்பர்.  சேலை என்பது நான்கு [[யார் (நீள அலகு)|கெஜம்]] முதல் ஒன்பது கெஜம் வரை நீளமுள்ள தைக்கப்படாதத் துணி ஆகும்<sup>[[ஆரணி சேலை#cite%20note-2|[2]]]</sup>. சாடி என்ற [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்ட சேலை குறித்த குறிப்புகள் ஐந்தாவது, ஆறாவது நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.<sup>[[ஆரணி சேலை#cite%20note-3|[3]]]</sup>தங்கச் சரிகை வேலைப்பாடுகள் இச்சேலையில் உள்ளது.[[காஞ்சிபுரம்]] திற்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றது இந்த ஆரணி பட்டு நகரம். மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது

ஆரணி சேலை [[புவிசார் குறியீடு]]<nowiki/>பெற்றுள்ளது.<sup>[[ஆரணி சேலை#cite%20note-4|[4]]]</sup>

== ஆரணி அரிசி நகரம் (ARANI RICE CITY) ==
== ஆரணி அரிசி நகரம் ==
  [[ஆரணி]] நகரம் அரிசி, விவசாய மற்றும் நெசவு பட்டுக்கு போன்றவைக்கு புகழ்பெற்ற ஊராகும். [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்திற்கு]] மிக முக்கிய பங்களிப்புவருவாய் நகரம் ஆகும். இங்கு 250க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. மாநில அளவில் அரிசி தயாரிக்க [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு]] அடுத்து இரண்டாவது இந்நகரம் ஆகும்.<sup>[''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|சான்று தேவை]]'']</sup><ref>[https://www.census2011.co.in/data/town/803412-arani-tamil-nadu.html Arani Population Census 2011]</ref> '''ஆரணி அரிசி''' ''(Arni Rice)'' என்பது [[இந்தியா|இந்திய]]<sup>[[ஆரணி அரிசி#cite%20note-1|[1]]]</sup>நாட்டில் உள்ள [[தமிழ்நாடு|தமிழ் நாட்டைச்]] சேர்த்த ஓர் நகரமான ஆரணியில் தயாரிக்கப்படும் தரமான [[அரிசி]] ஆகும்.<sup>[[ஆரணி அரிசி#cite%20note-2|[2]]]</sup> இந் நகரில் நூற்றுக்கணக்கான ஆலைகள் உள்ளன. மேலும் இந் நகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இவ்வரிசி விற்பனைக்கு செல்கிறது.<sup>[[ஆரணி அரிசி#cite%20note-3|[3]]]</sup> இவை தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நெல் வகைகள் இங்கிருக்கும் அரிசி ஆலைகளில் அரைக்கப்படுகிறது. இப்பகுதியில் கிடைக்கும் தண்ணீரின் இராசிதான் அரிசி தரமாக இருக்கக் காரணம் என்று மக்கள் நம்புகின்றனர்.கடந்த ஆகஸ்ட் மாதம் 2019 ஆம் ஆண்டு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அரிசி உற்பத்தியில் [[ஆரணி அரிசி]] முக்கிய பங்கு வகித்துள்ளது. அரிசி உற்பத்தியில் [[ஆரணி அரிசி|ஆரணி அரிசியானது]] [[தஞ்சாவூர்|தஞ்சாவூர் அரிசி]]<nowiki/>யை பின் தள்ளியுள்ளது.தற்போது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அரிசி உற்பத்தியில் [[திருவண்ணாமலை மாவட்டம்]] தான் முன்னனியில் உள்ளது.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/81550" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி