ஆரணி (திருவள்ளூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
(Gowtham Sampath (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2812769 இல்லாது செய்யப்பட்டது)
imported>Gowtham Sampath
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 87: வரிசை 87:
பல்லவர்களை  தோற்கடித்தபின் சோழர்கள் ஆரணியை ஆட்சி செய்தனர். பிறகு குலோத்துங்க சோழன் I, விக்கிரம சோழன் மற்றும் குலோத்துங்க சோழன் II ஆகிய சோழ அரசர்கள் ஆண்டனர்.<sup>[''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|சான்று தேவை]]'']</sup>
பல்லவர்களை  தோற்கடித்தபின் சோழர்கள் ஆரணியை ஆட்சி செய்தனர். பிறகு குலோத்துங்க சோழன் I, விக்கிரம சோழன் மற்றும் குலோத்துங்க சோழன் II ஆகிய சோழ அரசர்கள் ஆண்டனர்.<sup>[''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|சான்று தேவை]]'']</sup>


ஆரணியில் [[விஜயநகரப் பேரரசு]] ஆட்சி செய்த போது  ''[[நவராத்திரி நோன்பு|தசரா]]'' விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.<sup>[''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|சான்று தேவை]]'']. தொண்டை மண்டலத்தில் பல்லவர் வரலாற்று பக்கங்களிலும் , சம்புவராயர் வரலாற்று பக்கங்களிலும் தனியிடத்தை பிடித்து இருப்பது ஆரணி பகுதி . பிற்கால சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்களாக குறுகிப்போன பல்லவர் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவான கடம்பூர் சம்புவராயர்கள் படைவீட்டை தலைநகராக கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தனர் . இவர்கள் சோழர்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு சுதந்திரமாக தங்கள் மூதாதையர்களின் பெருமையை நிலைநாட்ட முயன்றனர் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று . இவர்களில் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் சேந்தமங்கலத்தில் சோழர் படையை வென்று 50 ஆண்டுகளுக்கும் மேல் அங்கிருந்தபடியே ஆட்சி செய்தான் என்பதும் வரலாறு . இவ்வாறு படைவீடு சாம்ராஜ்யத்துடன் இணைந்திருந்த ஆரணி , படைவீடு படிப்படியாய் தனது பெருமையை நிலையில் விஜயநகர பேரரசின் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது . விஜயநகர பேரரசின் வேலூர் சிற்றரசுக்கு உட்பட்ட மண்டலமாக ஆரணி விளங்கியது . ஆரணி மண்டலேஸ்வரர்கள் , தங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியை கண்காணிக்கவும் , பாதுகாக்கவும் , நிர்வாகம் செய்யவும் வசதியாக கோட்டை கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர் . இப்படி கட்டப்பட்டதுதான் இன்று கான்கிரீட் கட்டிடங்களின் அடித்தளமாக மாறிப்போயுள்ள ஆரணி கோட்டை . இந்த கோட்டைக்காக ஆரணி அடுத்த படைவீட்டை சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன . விஜயநகர பேரரசர்களின் கோட்டை கொத்தளங்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குமோ அத்தனை சிறப்பம்சங்களும் ஆரணி கோட்டையிலும் இடம்பெற்றிருந்தன. மண்டலேஸ்வரர்களுக்கான அரண்மனைகள் , அதிகாரிகள் , படைவீரர் குடியிருப்புகள் , ஆயுத கிடங்கு , குதிரைகளுக்கான லாயம் என அனைத்து அம்சங்களுடன் , சுற்றிலும் அகழியுடன் இந்த கோட்டை விளங்கியது . அதோடு சூரியகுளம் , சந்திர குளம் , சிம்மக்குளம் போன்ற குளங்களும் கோட்டையை ஒட்டி அமைந்தன . இதில் இரண்டு குளங்கள் மட்டுமே இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன</sup>
ஆரணியில் [[விஜயநகரப் பேரரசு]] ஆட்சி செய்த போது  ''[[நவராத்திரி நோன்பு|தசரா]]'' விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.<sup>[''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|சான்று தேவை]]'']</sup>


== நகராட்சி நிர்வாகம் ==
== நகராட்சி நிர்வாகம் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/81554" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி