ஆரணி (திருவள்ளூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
ஆரணி (திருவள்ளூர் மாவட்டம்) (மூலத்தை காட்டு)
18:47, 14 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்
, 14 அக்டோபர் 2019→புவியியல்
imported>குணசேகரன்.மு No edit summary |
imported>குணசேகரன்.மு |
||
வரிசை 68: | வரிசை 68: | ||
ஆரணி பேருந்து போக்குவரத்து நிர்வாக வசதிக்காக ஆரணியில் இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை: | ஆரணி பேருந்து போக்குவரத்து நிர்வாக வசதிக்காக ஆரணியில் இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை: | ||
1. புதிய பேருந்து நிலையம் (அ) [[ஆரணி கோட்டை பேருந்து நிலையம்]] | 1. புதிய பேருந்து நிலையம் (அ) [[ஆரணி கோட்டை பேருந்து நிலையம்]] | ||
[[திருவண்ணாமலை]], [[போளூர்]],[[களம்பூர்]], [[ | * [[திருவண்ணாமலை]], [[போளூர்]], [[களம்பூர்]], [[வந்தவாசி]], [[பெரணமல்லூர்]] , [[கலசப்பாக்கம்]], [[சேத்துப்பட்டு]], [[விழுப்புரம்]], [[செஞ்சி]], ஆகிய ஊர்களுக்கு அதிகப்படியான சேவைகள் உள்ளது. | ||
* [[செங்கம்]], [[சமுனாமரத்தூர்|ஜமுனாமரத்தூர்]], [[சேலம்]], [[திருப்பூர்]], [[கோயம்புத்தூர்]], [[ஈரோடு]], [[திருச்சி]], [[தேவிகாபுரம்]] , [[படவேடு ஊராட்சி|படவேடு]][[தெள்ளார் ஊராட்சி|, தெள்ளாறு]], [[திண்டிவனம்]], [[புதுச்சேரி]] , [[வாழைப்பந்தல் ஊராட்சி|வாழைப்பந்தல்]]<nowiki/>ஆகிய ஊர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து சேவைகள் உள்ளது. | |||
*[[புதுக்கோட்டை]], [[நாகர்கோவில்]], [[வேதாரண்யம்]], [[ஒகேனக்கல்]], [[மயிலாடுதுறை]], [[நாகப்பட்டினம்]], [[தூத்துக்குடி|தூத்துக்குடி,]] [[மேல்மருவத்தூர்]], [[மேல்மலையனூர்]], [[அவலூர்பேட்டை]], [[உத்திரமேரூர்]], [[கடலூர்]], [[பெங்களூர்]], [[தஞ்சாவூர்]], ஆகிய ஊர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் உள்ளது. | |||
*[[துரிஞ்சிகுப்பம் ஊராட்சி|துரிஞ்சிகுப்பம்]], [[துரிஞ்சிகுப்பம் ஊராட்சி|சித்தேரி (துரிஞ்சிகுப்பம்)]] [[ஆத்துவாம்பாடி ஊராட்சி|ஆத்துவாம்பாடி]], [[பொத்தரை ஊராட்சி|பொத்தரை]][[விளாங்குப்பம் ஊராட்சி|, விளாங்குப்பம்]], [[திருமணி]], [[புலவன்பாடி ஊராட்சி|புலவன்பாடி]] , [[மண்டகொளத்தூர்]], [[பாலவாக்கம்]], [[முனுகப்பட்டு ஊராட்சி|முனுகப்பட்டு]], [[ஆவணியாபுரம்]], [[கேசவபுரம்|கேசவபுரம் (படவேடு)]], [[பெரிய கொழப்பலூர்]], [[அடையபுலம் ஊராட்சி|அடையபுலம்]] ஆகிய கிராமப் புற ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் மூலம் சேவைகள் உள்ளது. | |||
2. பழைய பேருந்து நிலையம் (அ) புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் | 2. பழைய பேருந்து நிலையம் (அ) புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் | ||
[[சென்னை]] | * [[தமிழகம்|தமிழகத்தின்]] தலைநகரான [[சென்னை|சென்னைக்கு]] (தடம் எண் - 202) 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இவற்றில் (தடம் எண் - 202UD) UD(ULTRA DELUXE) எனப்படும் சொகுசு பேருந்துகள், விரைவு பேருந்து சேவைகளும் மற்றும் இடைநில்லா பேருந்து எனப்படும் அதிவிரைவு பேருந்து சேவைகளும் இயக்கப்படுகிறது. | ||
* அதுமட்டுமில்லாமல் [[சென்னை|சென்னையின்]] வளர்ச்சிப்பெற்ற உள் நகரான [[தியாகராயநகர்]], [[அடையாறு]], [[தாம்பரம்]] ஆகிய இடங்களுக்கும் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. | |||
* [[வேலூர்]], [[ஆற்காடு]], [[காஞ்சிபுரம்]], [[செய்யாறு]], [[பூவிருந்தவல்லி]], [[இராணிப்பேட்டை]], [[வாலாஜா]], [[கண்ணமங்கலம்]] ஆகிய நகரங்களுக்கு 5 லிருந்து 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. | |||
* [[வெம்பாக்கம்]], [[திருத்தணி]], [[திருப்பதி]], [[பெங்களூரு]], [[கிருஷ்ணகிரி]], [[ஓசூர்]], [[திருப்பத்தூர்]], [[கலவை]], [[குடியாத்தம்]], ஆகிய ஊர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. | |||
* [[அரக்கோணம்]], [[திருவள்ளூர்]], [[காளஹஸ்தி]], [[சித்தூர்]] ஆகிய ஊர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. | |||
==சொற்பிறப்பியல்== | |||
ஆரண்யம் என்பது அத்தி மரம். ஆரணிக்கு வடக்கே [[கமண்டல ஆறு|கமண்டல நாக நதி ஆறு]]<nowiki/>உள்ளது. நதியும் மரமும் ஆபரணமாக உள்ளதால் ஆரணி எனப்படுகிறது. | |||
== வரலாறு == | == வரலாறு == | ||
வரிசை 94: | வரிசை 99: | ||
== நகராட்சி நிர்வாகம் == | == நகராட்சி நிர்வாகம் == | ||
* ஆரணி [[பல்லவர்|பல்லவர்கள்]], மற்றும் தொண்டை நாட்டினை ஆண்ட மன்னர்கள் மற்றும் சிவாஜி, ஜாகீர் ஆகிய மன்னர்கள் ஆண்டனர். | * ஆரணி [[பல்லவர்|பல்லவர்கள்]], மற்றும் தொண்டை நாட்டினை ஆண்ட மன்னர்கள் மற்றும் சிவாஜி, ஜாகீர் ஆகிய மன்னர்கள் ஆண்டனர். | ||
வரிசை 132: | வரிசை 135: | ||
[[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)]] தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.5 வருடத்திற்கு ஒரு முறை சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் [[சேவூர் ராமச்சந்திரன்|திரு.சேவூர் ராமச்சந்திரன்]] பணிபுரிகிறார்.அதுமட்டுமில்லாமல் [[ஆரணி மக்களவைத் தொகுதி]] தமிழ்நாடு மாநிலத்தில் 39 மக்களவை தொகுதிகளில் இது 12 வது மக்களவை தொகுதியாகும். தற்போதைய மக்களவை உறுப்பினர் திரு. விஷ்ணு பிரசாத் ஆவார். பின்வரும் சட்டமன்றத் தொகுதிகள் இந்த மக்களவை தொகுதியில் அடங்குகிறது. | [[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)]] தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.5 வருடத்திற்கு ஒரு முறை சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் [[சேவூர் ராமச்சந்திரன்|திரு.சேவூர் ராமச்சந்திரன்]] பணிபுரிகிறார்.அதுமட்டுமில்லாமல் [[ஆரணி மக்களவைத் தொகுதி]] தமிழ்நாடு மாநிலத்தில் 39 மக்களவை தொகுதிகளில் இது 12 வது மக்களவை தொகுதியாகும். தற்போதைய மக்களவை உறுப்பினர் திரு. விஷ்ணு பிரசாத் ஆவார். பின்வரும் சட்டமன்றத் தொகுதிகள் இந்த மக்களவை தொகுதியில் அடங்குகிறது. | ||
# [[ஆரணி]] | # [[ஆரணி]] | ||
வரிசை 141: | வரிசை 142: | ||
# [[செஞ்சி]] | # [[செஞ்சி]] | ||
# [[மயிலம் (சட்டமன்றத் தொகுதி)|மயிலம்]] | # [[மயிலம் (சட்டமன்றத் தொகுதி)|மயிலம்]] | ||
== பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி == | == பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி == | ||
[[பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி, ஆரணி|பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி - ஆரணி]], தச்சூரில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு அரசுப் பொறியியல் கல்லூரி ஆகும்.இந்தக் கல்லூரி 2009 ஆம் ஆண்டு, ஆரணிக் கோட்டையில் செயல்பட துவங்கியது. கல்லூரிக்கென சொந்தக் கட்டிடம் கட்டப்பட்ட பிறகு அங்கு செயல்படத் துவங்கியது. | [[பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி, ஆரணி|பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி - ஆரணி]], தச்சூரில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு அரசுப் பொறியியல் கல்லூரி ஆகும்.இந்தக் கல்லூரி 2009 ஆம் ஆண்டு, ஆரணிக் கோட்டையில் செயல்பட துவங்கியது. கல்லூரிக்கென சொந்தக் கட்டிடம் கட்டப்பட்ட பிறகு அங்கு செயல்படத் துவங்கியது. | ||