ஆரணி (திருவள்ளூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>குணசேகரன்.மு
No edit summary
imported>குணசேகரன்.மு
வரிசை 99: வரிசை 99:
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.67|N|79.28|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Arani.html | title = Arani | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 151&nbsp;[[மீட்டர்]] (495&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

ஆரணி கமண்டல நாகநதி கரையில் அமைந்துள்ளது. ஆரணி, [[சென்னை|சென்னையிலிருந்து]] 143 கி.மீ தொலைவிலும், [[வேலூர்|வேலூரிலிருந்து]] 38 கி.மீ தொலைவிலும்,  [[இராணிப்பேட்டை|இராணிப்பேட்டையிலிருந்து]] 35 கிமீ தொலைைிலும்,  [[திருத்தணி|திருத்தணியிலிருந்து]] 85 கிமீ தொலைவிலும்,  [[திருவண்ணாமலை]]யிலிருந்து  60.கி.மீ தொலைவிலும்,  [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] 93 கி.மீ தொலைவிலும் மற்றும் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]]  63 கி.மீ  தொலைவிலும் அமைந்துள்ளது.

==நிர்வாகவியல்==
===ஆரணி நகராட்சி===
* ஆரணி [[பல்லவர்|பல்லவர்கள்]], மற்றும் தொண்டை நாட்டினை ஆண்ட மன்னர்கள்  மற்றும் சிவாஜி, ஜாகீர் ஆகிய மன்னர்கள் ஆண்டனர்.
* ஆரணி 1921 ஆம் ஆண்டு [[மூன்றாம் நிலை நகராட்சிகள்|மூன்றாம் நிலை நகராட்சியாக]] உருவாக்கப்பட்டது.
* 1951 ஆம் ஆண்டு [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டது.
* 1987 ஆம் ஆண்டு [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சியாகவும்]] தரம் உயர்த்தப்பட்டது.
* 2008 ஆம் ஆண்டு முதல் [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை சிறப்பு நகராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. [[ஆரணி]],[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள ஒரு சிறந்த [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு முதல் நிலை நகராட்சி]] ஆகும். இந்த நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. ஆரணி நகரை இந்த நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்துகிறது. ஆரணி நகராட்சியானது ஆண்டு வருமானம் 6 கோடிக்கு அதிகமாக வருவாய் ஈட்டித்தருகிறது.[[திருவண்ணாமலை]] மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மூலமாக அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக உள்ளது.
===வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்===
* [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] புதியதாக உருவாக்கப்பட்ட ஆரணி தலைமை வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகும்.  2018 ஆம் ஆண்டு வரை துணை போக்குவரத்து அலுவலகமாக [[திருவண்ணாமலை]] குறியீடு TN 25 மூலம் இயங்கி வந்தது. அதன் பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு [[சேவூர் ராமச்சந்திரன்]] அவர்களின் முயற்சியால் புதிய  தலைமை வட்டார போக்குவரத்து அலுவலகம் குறியீடு TN 97  உருவாக்கப்பட்டது. தலைமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமையகம் [[ஆரணி]] ஆகும். இதன் கீழ் [[போளூர் வட்டம்|போளூர்]], [[ஆரணி வட்டம்|ஆரணி]], [[சேத்துப்பட்டு வட்டம்|சேத்துப்பட்டு]], [[சமுனாமரத்தூர் வட்டம்|சமுனாமரத்தூர்]], [[செய்யார் வட்டம்|செய்யார்]], [[வெம்பாக்கம் வட்டம்|வெம்பாக்கம்]], [[வந்தவாசி வட்டம்|வந்தவாசி ,]] [[தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்|தெள்ளாறு]] ஆகிய தாலுக்காக்கள் உள்ளடக்கி அமைந்துள்ளது.
===வருவாய் கோட்டம்===
* [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] புதியதாக உருவாக்கப்பட்டது [[ஆரணி]]  [[வருவாய் கோட்டம்]] ஆகும். இந்த [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டத்தை]] இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.[[சேவூர் ராமச்சந்திரன்]] அவர்களின் முயற்சியால்  முதலமைச்சர் திரு.[[எடப்பாடி க. பழனிசாமி]] அவர்களால் ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த [[ஆரணி]] [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டத்தின்]] கீழ் [[ஆரணி]], [[போளூர்]], [[சேத்துப்பட்டு]],[[கலசப்பாக்கம்]], [[சமுனாமரத்தூர் வட்டம்|ஜமுனாமத்தூர்]] ஆகிய தாலுக்காக்கள் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் [[திருவண்ணாமலை]] மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் கோட்டமாக இந்த [[ஆரணி]] [[வருவாய் கோட்டம்]] விளங்குகிறது.
* ஆரணியில் [[ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம்]], [[ஆரணி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாக தலைமையக அலுவலகம் உள்ளது.
* ஆரணியில் கல்வி மாவட்ட அலுவலகம், துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]], மின்பகிர்மான தலைமை அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், பாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் துறை அலுவலகம், [[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)|ஆரணி சட்டமன்றத் தொகுதியின்]] தலைமையிடம், [[ஆரணி மக்களவைத் தொகுதி]] ஆகியவற்றின் தலைமையிடம் ஆகியவை அமைந்துள்ளது.

==போக்குவரத்து==
==போக்குவரத்து==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/81707" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி