32,497
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
'''ஷபீர் தபரே ஆலம்''', தொழில்ரீதியாக '''ஷபீர் சுல்தான்''' என்று அழைக்கப்படுகிறார், சிங்கப்பூர் பாடகர்-பாடலாசிரியர், இசையமைப்பாளர், மற்றும் கலைஞர் ஆவார். அவரது பெரும்பாலான பாடல் வரிகள் தமிழில் உள்ளன. | '''ஷபீர் தபரே ஆலம்''', தொழில்ரீதியாக '''ஷபீர் சுல்தான்''' என்று அழைக்கப்படுகிறார், சிங்கப்பூர் பாடகர்-பாடலாசிரியர், இசையமைப்பாளர், மற்றும் கலைஞர் ஆவார். அவரது பெரும்பாலான பாடல் வரிகள் தமிழில் உள்ளன. | ||
அவர் மீடியாகார்ப் வசந்தம் டிவி சேனல் நடத்திய வசந்தம் ஸ்டார் 2005 தொடக்கப் பாடல் போட்டியில் வெற்றி பெற்றார். சாகா படத்தில் இருந்து அவரது யாயும் பாடல் இந்தியாவிலும் உலகெங்கிலும் பிரபலம் ஆகியது. | அவர் மீடியாகார்ப் வசந்தம் டிவி சேனல் நடத்திய வசந்தம் ஸ்டார் 2005 <ref>{{Cite web |title=Music Star Shabir Has Waited Two Years For That Feeling Of Unity At NDP |url=https://sg.style.yahoo.com/music-star-shabir-waited-two-160000086.html |access-date=2023-01-06 |website=sg.style.yahoo.com |language=en-SG}}</ref> தொடக்கப் பாடல் போட்டியில் வெற்றி பெற்றார். சாகா படத்தில் இருந்து அவரது யாயும் பாடல் இந்தியாவிலும் உலகெங்கிலும் பிரபலம் ஆகியது. | ||
2007 தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்ற பிறகு, ஷபீர் தமிழில் அதிக பாடல்கள் பாடப்படவில்லை என்று குறிப்பிட்டார். அவர் 2012 தேசிய தின அணிவகுப்புக்காக "சிங்கை நாடு" என்கின்ற ஒரு தமிழ் பாடலை இயற்றினார். சிங்கப்பூர் பிரதமர், லீ சியென் லூங், பாடலைப் பாராட்டினார், மற்றும் ஷபீர் சிங்கப்பூர் இளைஞர் விருதை வென்றார். இது சிங்கப்பூர் அரசாங்கம் இளம் சாதனையாளர்களுக்கு வழங்கும் தேசிய விருது. | 2007 தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்ற பிறகு, ஷபீர் தமிழில் அதிக பாடல்கள் பாடப்படவில்லை என்று குறிப்பிட்டார். அவர் 2012 தேசிய தின அணிவகுப்புக்காக "சிங்கை நாடு" என்கின்ற ஒரு தமிழ் பாடலை இயற்றினார். சிங்கப்பூர் பிரதமர், லீ சியென் லூங், பாடலைப் பாராட்டினார், மற்றும் ஷபீர் சிங்கப்பூர் இளைஞர் விருதை வென்றார். இது சிங்கப்பூர் அரசாங்கம் இளம் சாதனையாளர்களுக்கு வழங்கும் தேசிய விருது. |
தொகுப்புகள்