பழவேற்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 திசம்பர் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 7: வரிசை 7:
|nearest_city      =
|nearest_city      =
|parliament_const  =
|parliament_const  =
|assembly_const     =
|assembly_const     =
|civic_agency      =  
|civic_agency      =  
|skyline            =  
|skyline            = Pulicat Name Board.jpg
|skyline_caption    =  
|skyline_caption    = பழவேற்காடு கிராமத்தின் பெயர் பலகை
|latd = 13.416667| longd = 80.316667
|latd = 13.416667| longd = 80.316667
|locator_position  = right
|locator_position  = right
வரிசை 27: வரிசை 27:
|website=
|website=
}}
}}
'''பழவேற்காடு ''' ({{lang-en| Pulicat}}) (''Pazhaverkadu'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள [[மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்|மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில்]] அமைந்த சிற்றூர் ஆகும். இது [[சென்னை]]க்கு வடக்கே கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகும். [[சென்னை]]யிலிருந்து 60 கிமீ தொலைவிலும் எலவூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது [[பழவேற்காடு ஏரி]]யையும் [[வங்காள விரிகுடா]]வையும் பிரிக்கும் [[ஸ்ரீஹரிகோட்டா]] தீவில் அமைந்துள்ளது. இங்கு பல [[அமெரிக்க டாலர்|அமெரிக்க $]] 1 பில்லியன் மதிப்புள்ள மருத்துவ சிறப்பு பொருளாதார மண்டலம்<ref>http://www.frontierlifeline.com/Expansion_plans.asp</ref> உட்பட பல சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவதாலும் பழவேற்காடு முதன்மை பெற்று வருகிறது. இங்கு உள்ள பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
'''பழவேற்காடு''' ({{lang-en| Pulicat}}) (''Pazhaverkadu'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள [[மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்|மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில்]] அமைந்த சிற்றூர் ஆகும். இது [[சென்னை]]க்கு வடக்கே கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகும். [[சென்னை]]யிலிருந்து 60 கிமீ தொலைவிலும் எலவூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது [[பழவேற்காடு ஏரி]]யையும் [[வங்காள விரிகுடா]]வையும் பிரிக்கும் [[ஸ்ரீஹரிகோட்டா]] தீவில் அமைந்துள்ளது. இங்கு பல [[அமெரிக்க டாலர்|அமெரிக்க $]] 1 பில்லியன் மதிப்புள்ள மருத்துவ சிறப்பு பொருளாதார மண்டலம்<ref>http://www.frontierlifeline.com/Expansion_plans.asp</ref> உட்பட பல சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவதாலும் பழவேற்காடு முதன்மை பெற்று வருகிறது. இங்கு உள்ள பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

==வரலாறு==
== வரலாறு ==
[[விசயநகரப் பேரரசு|விசய நகர]] மன்னர்களின் துணையுடன் [[போர்த்துகல்|போர்த்துக்கீசியர்கள்]] [[1502]]ஆம் ஆண்டில் இங்கு ஓர் வணிகப் புறமையத்தை நிறுவினார்கள். பின்னர் இங்கு கோட்டை ஒன்று கட்டிக்கொண்டு இருந்தனர் 1609ஆம் ஆண்டில் [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தரிடம்]] தோற்று இந்தக கோட்டையை இழந்தனர். பழவேற்காடு 1609 முதல் 1690 வரை ஒல்லாந்தரிடம் இருந்தது. அதன்பிறகு கோட்டை அடிக்கடி கைமாறியது. இறுதியாக 1825 முதல் [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானியர்களின்]] கைவசமானது.  இங்குள்ள டச்சு தேவாலயம் பலமுறை சீரமைக்கபட்டும் இன்று அழிபட்ட நிலையில் உள்ளது டச்சுக் கோட்டையும் இடுபாடுகளுடன் உள்ளது. பழைய கலங்கரைவிளக்கத்தை இன்னும் ஏரியின் மறுகரையில் பார்க்கலாம். இங்குள்ள 1622 ஆண்டு கல்லறை தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது.

==வன காப்பகம்==
 
== வன காப்பகம் ==
பழவேற்காடு [[பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம்|பழவேற்காடு பறவைகள் காப்பகத்தினுள்]] அமைந்துள்ளது. அக்டோபர் முதல் மார்ச்சு வரை இங்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள் வருகின்றன.
பழவேற்காடு [[பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம்|பழவேற்காடு பறவைகள் காப்பகத்தினுள்]] அமைந்துள்ளது. அக்டோபர் முதல் மார்ச்சு வரை இங்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள் வருகின்றன.

==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
<references/>
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:போர்த்துக்கேய இந்தியா]]
[[பகுப்பு:போர்த்துக்கேய இந்தியா]]
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/82710" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி