அய்யனேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 அக்டோபர் 2023
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Selvasivagurunathan m
imported>CorrectWorld
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{unreferenced}}
'''அய்யனேரி''' என்ற [[ஏரி]] வடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சேராகுப்பம் கிராம எல்லைக்கு உட்பட்டது. தெற்கு வடக்காக பிறைவடிவில் ஏரி வெட்டப்பட்டள்ளது. கடலூர் சேலம் ரயில் பாதைக்கு தென்புறத்தில் அதாவது சேராகுப்பம் கிராமத்துக்கு தென்மேற்கில் அமைந்துள்ளது. நாடு விடுதலை அடைந்தபின் கடலூர் சேலம்நெடுஞ்சாலை அமைக்கும் போது இந்த ஏரி குறுக்கிட்டது. அதனால் ஏரிக்கு பாதிப்பு ஏற்படாமல் ஏரியின் நடுவழியாக சாலையை அமைத்துவிட்டனர். அம்புடன் கூடிய வில்போன்ற அமைப்பில் இந்த ஏரி அமைந்துள்ளது. சாலையின்
'''அய்யனேரி''' என்ற [[ஏரி]] வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட சேராகுப்பம் கிராம எல்லைக்கு உட்பட்டது. தெற்கு வடக்காக பிறைவடிவில் ஏரி வெட்டப்பட்டள்ளது. கடலூர் சேலம் ரயில் பாதைக்கு தென்புறத்தில் அதாவது சேராகுப்பம் கிராமத்துக்கு தென்மேற்கில் அமைந்துள்ளது. நாடு விடுதலை அடைந்தபின் கடலூர் சேலம்நெடுஞ்சாலை அமைக்கும் போது இந்த ஏரி குறுக்கிட்டது. அதனால் ஏரிக்கு பாதிப்பு ஏற்படாமல் ஏரியின் நடுவழியாக சாலையை அமைத்துவிட்டனர். அம்புடன் கூடிய வில்போன்ற அமைப்பில் இந்த ஏரி அமைந்துள்ளது. சாலையின்
குறுக்கே சிமெண்ட் குழாய்களை வைத்துள்ளதால் சாலையால் துண்டிக்கப்பட்ட ஏரியின் நீர் இருபுறமும் தொடர்பில் இருக்கிறது.
குறுக்கே சிமெண்ட் குழாய்களை வைத்துள்ளதால் சாலையால் துண்டிக்கப்பட்ட ஏரியின் நீர் இருபுறமும் தொடர்பில் இருக்கிறது.


அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/83926" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி