→வரலாறு
imported>குணசேகரன்.மு |
imported>குணசேகரன்.மு (→வரலாறு) |
||
வரிசை 105: | வரிசை 105: | ||
ஆங்கிலேய அரசுக்கும், ஐதர் அலிக்கும் இடையே நடைபெற்ற 4 போர்களில் இங்கும் நடைபெற்றுள்ளது. முதல் மைசூர் போர் ஒரு பகுதி 1769 ஆம் ஆண்டு ஆங்கில தளபதி கேரிசனுக்கும், ஐதர் அலிக்கும் சேத்துப்பட்டில் போர் நடைபெற்றது. இரண்டாம் மைசூர் போரில் ஐதர் அலிக்கும், சர் அயர்குட்டிற்கும் பல நாட்களாக இங்கு போர் நடைபெற்றதாக வரலாறு உள்ளது. மூன்றாம் மைசூர் போரின் ஒரு பகுதியும் சேத்துப்பட்டில் நடைபெற்றுள்ளது. இப்போர்களில் ஐதர் அலியின் படைகள் சேத்துப்பட்டில் உள்ள கோட்டையை அழித்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளது. [[ஆற்காடு|ஆற்காடிற்கும்]], [[பாண்டிச்சேரி]]கற்கும் இடையே சேத்துப்பட்டு உள்ளதால் ஆற்காடு நவாப்புக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையே ஏற்பட்ட போக்குவரத்து சேத்துப்பட்டு வழியாக நடைபெற்றது. | ஆங்கிலேய அரசுக்கும், ஐதர் அலிக்கும் இடையே நடைபெற்ற 4 போர்களில் இங்கும் நடைபெற்றுள்ளது. முதல் மைசூர் போர் ஒரு பகுதி 1769 ஆம் ஆண்டு ஆங்கில தளபதி கேரிசனுக்கும், ஐதர் அலிக்கும் சேத்துப்பட்டில் போர் நடைபெற்றது. இரண்டாம் மைசூர் போரில் ஐதர் அலிக்கும், சர் அயர்குட்டிற்கும் பல நாட்களாக இங்கு போர் நடைபெற்றதாக வரலாறு உள்ளது. மூன்றாம் மைசூர் போரின் ஒரு பகுதியும் சேத்துப்பட்டில் நடைபெற்றுள்ளது. இப்போர்களில் ஐதர் அலியின் படைகள் சேத்துப்பட்டில் உள்ள கோட்டையை அழித்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளது. [[ஆற்காடு|ஆற்காடிற்கும்]], [[பாண்டிச்சேரி]]கற்கும் இடையே சேத்துப்பட்டு உள்ளதால் ஆற்காடு நவாப்புக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையே ஏற்பட்ட போக்குவரத்து சேத்துப்பட்டு வழியாக நடைபெற்றது. | ||
1801 ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆற்காடு நவாப்பிடம் இருந்து வட தமிழகம் முழுவதும் கைப்பற்றியது. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை அவ்வாறு உருவாக்கிய [[வட ஆற்காடு]] மாவட்டத்தில் 21 தாலுகாக்கள் இருந்தன.அவற்றில் சேத்துப்பட்டு தாலுகாவும் ஒன்று. 1856 ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக தாலுகாக்களை பிரிக்கும் போது சேத்துப்பட்டு தாலுகாவின் மேற்கு பகுதிகளை [[போளூர் வட்டம்|போளூர் | 1801 ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆற்காடு நவாப்பிடம் இருந்து வட தமிழகம் முழுவதும் கைப்பற்றியது. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை அவ்வாறு உருவாக்கிய [[வட ஆற்காடு]] மாவட்டத்தில் 21 தாலுகாக்கள் இருந்தன.அவற்றில் சேத்துப்பட்டு தாலுகாவும் ஒன்று. 1856 ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக தாலுகாக்களை பிரிக்கும் போது சேத்துப்பட்டு தாலுகா நீக்கப்பட்டு சேத்துப்பட்டு தாலுகாவின் மேற்கு பகுதிகளை [[போளூர் வட்டம்|போளூர் தாலுகா]] உடனும், கிழக்கு பகுதிகளை [[வந்தவாசி வட்டம்|வந்தவாசி தாலுகா]] உடனும் மற்றும் வடக்கு பகுதிகளை [[ஆரணி வட்டம்|ஆரணி தாலுகா]] உடனும் இணைக்கப்பட்டது.<ref>[https://m.facebook.com/story.php?story_fbid=670794163623722&id=315864999116642 | சேத்துப்பட்டின் வரலாறு ]</ref> | ||
==பேரூராட்சியின் அமைப்பு== | ==பேரூராட்சியின் அமைப்பு== |