சேத்துப்பட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>ElangoRamanujam
No edit summary
imported>குணசேகரன்.மு
வரிசை 159: வரிசை 159:
சேத்துப்பட்டு நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக [[விழுப்புரம்]] - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] மாநில நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் [[விழுப்புரம்]] பிரிவு வழங்குகிறது. புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் [[பெரணமல்லூர்]], [[செஞ்சி]], [[போளூர்]], [[தேசூர்]], [[அவலூர்பேட்டை]] மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டு நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக [[விழுப்புரம்]] - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] மாநில நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் [[விழுப்புரம்]] பிரிவு வழங்குகிறது. புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் [[பெரணமல்லூர்]], [[செஞ்சி]], [[போளூர்]], [[தேசூர்]], [[அவலூர்பேட்டை]] மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.


*[[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]], [[விழுப்புரம்]], [[திருவண்ணாமலை]], [[வந்தவாசி]], [[உத்திரமேரூர்]], [[காஞ்சிபுரம்]],   [[சென்னை]], [[போளூர்]], [[செஞ்சி]], [[அவலூர்பேட்டை]], [[தேவிகாபுரம்]] நகரங்களுக்கு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வசதிகள் உள்ளது.
{| class="wikitable sortable" style="font-size: 85%"
 
|+
* [[வேலூர்|வேலூரிலிருந்து]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[செஞ்சி]] வழியாக [[விழுப்புரம்]], [[மயிலாடுதுறை]], [[தஞ்சாவூர்]], [[நாகப்பட்டினம்]], [[வேளாங்கண்ணி]], [[மேல்மலையனூர்]], [[மதுரை|மதுரை,]] [[கும்பகோணம்]], [[மன்னார்குடி]], [[சிதம்பரம்]], [[வடலூர்]] செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நின்று செல்கின்றன.
! வழி  !!  சேருமிடம்
 
|-
* [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணியிலிருந்து]], [[செஞ்சி]], [[விழுப்புரம்]] வழியாக [[திருச்சி]] செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நின்று செல்கின்றன.
| [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] மார்க்கமாக || [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]], [[திருப்பதி]], [[படவேடு]], [[திருப்பத்தூர்]], [[குடியாத்தம்]], [[ஆற்காடு]], [[இராணிப்பேட்டை]], [[சென்னை]], [[தியாகராய நகர்|தி.நகர்]] செல்லும் பேருந்துகள்
 
|-
* [[போளூர்|போளூரிலிருந்து]], [[வந்தவாசி]], [[உத்திரமேரூர்]] வழியாக [[சென்னை]] செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நின்று செல்கின்றன.
| [[பெரியகொழப்பலூர் ஊராட்சி|பெரிய கொழப்பலூர்]] மார்க்கமாக || [[செய்யாறு]], [[காஞ்சிபுரம்]], [[சென்னை]] செல்லும் பேருந்துகள்
 
|-
* [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]], [[வந்தவாசி]], [[அவலூர்பேட்டை]] வழியாக [[திருவண்ணாமலை]] மற்றும் [[சேலம்]] செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நின்று செல்கின்றன.
| [[பெரணமல்லூர்]] மார்க்கமாக || [[பெரணமல்லூர்]], [[செய்யாறு]], [[காஞ்சிபுரம்]], [[சென்னை]], [[வெம்பாக்கம்]] செல்லும் பேருந்துகள்
 
|-
* [[ பெங்களூரு]], [[செய்யார்]], [[சேலம்]], [[படவேடு ஊராட்சி|படவேடு]], [[பெரணமல்லூர்]], [[தேசூர்]], [[செங்கம்]], [[திண்டிவனம்]], [[ஆற்காடு]] ஆகிய நகரங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வசதிகள் உள்ளது.
| [[வந்தவாசி]] மார்க்கமாக || [[வந்தவாசி]], [[காஞ்சிபுரம்]], [[திருத்தணி]], [[மேல்மருவத்தூர்]], [[செய்யூர்]], [[சென்னை]], [[உத்திரமேரூர்]], [[தாம்பரம்]] செல்லும் பேருந்துகள்
|-
| [[தேசூர்]] மார்க்கமாக || [[தேசூர்]], [[தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்|தெள்ளாறு]], [[புதுச்சேரி]] செல்லும் பேருந்துகள்
|-
| [[செஞ்சி]] மார்க்கமாக || [[செஞ்சி]],[[விழுப்புரம்]], [[விருத்தாசலம்]], [[திட்டக்குடி]], [[நாகப்பட்டினம்]], [[மயிலாடுதுறை]], [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர்]], [[நன்னிலம்]], [[தூத்துக்குடி]], [[மதுரை]], [[திருச்சி]], [[கடலூர்]], [[நெய்வேலி]], [[மன்னார்குடி]], [[சிதம்பரம்]] செல்லும் பேருந்துகள்
|-
| [[மேல்மலையனூர்]] மார்க்கமாக || [[மேல்மலையனூர்]], [[அவலூர்பேட்டை]], [[திருவண்ணாமலை]] செல்லும் பேருந்துகள்
|-
| [[அவலூர்பேட்டை]] மார்க்கமாக || [[அவலூர்பேட்டை]], [[திருவண்ணாமலை]], [[செங்கம்]], [[சேலம்]], [[கிருஷ்ணகிரி]], [[ஓசூர்]], [[பெங்களூரு]] செல்லும் பேருந்துகள்
|-
| [[தேவிகாபுரம்]] மார்க்கமாக || [[தேவிகாபுரம்]], [[போளூர்]], [[படவேடு]], [[செங்கம்]], [[புதுப்பாளையம்]], [[மேல்சோழங்குப்பம் ஊராட்சி|மேல்சோழங்குப்பம்]], [[வில்வாரணி]] செல்லும் பேருந்துகள்
|}


===இரயில் போக்குவரத்து வசதிகள்===
===இரயில் போக்குவரத்து வசதிகள்===
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/84250" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி