கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 3: வரிசை 3:
கலசப்பாக்கம் தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 50 சதவீதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும் உள்ளனர்.

இத்தொகுதியில் [[கலசப்பாக்கம் வட்டம்]], [[போளுர் வட்டம்]], [[செங்கம் வட்டம்]] மற்றும் , [[ஜமுனாமரத்தூர் வட்டம்|ஜமுனாமரத்தூர் வட்டத்தின்]] 112 [[கிராம ஊராட்சி|ஊராட்சிகள்]] மற்றும் [[புதுப்பாளையம்]] [[பேரூராட்சி]] 112 ஊராட்சிகள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.
இத்தொகுதியில் [[கலசப்பாக்கம் வட்டம்]], [[போளூர் வட்டம்]], [[செங்கம் வட்டம்]] மற்றும் , [[ஜமுனாமரத்தூர் வட்டம்|ஜமுனாமரத்தூர் வட்டத்தின்]] 112 [[கிராம ஊராட்சி|ஊராட்சிகள்]] மற்றும் [[புதுப்பாளையம்]] [[பேரூராட்சி]] 112 ஊராட்சிகள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

கலசப்பாக்கம் தொகுதியை பொறுத்தவரையில் முழுக்க முழுக்க விவசாயத்தை சார்ந்த தொகுதியாக அமைந்துள்ளது. இதில் குறிப்பாக நெல், கரும்பு, வாழை, பூச்செடிகள் போன்ற பயிர் வகைகளை நம்பியே விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இத்தொகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக செய்யாறு மற்றும் மேல்சோழங்குப்பம் பகுதியில் மிருகண்டா அணை, படவேடு செண்பகதோப்பு அணை உள்ளன. மேலும் சுற்றுலாத்தலமாக ஜவ்வாதுமலை, அமிர்தி மற்றும் பருவதமலை ஆகியவை உள்ளன.<ref>[https://www.maalaimalar.com/news/tnelection/2021/03/21131434/2460834/kalasapakkam-constituency-Overview.vpf  கலசப்பாக்கம் தொகுதி கண்ணோட்டம் – 2021]</ref>

அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/85020" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி