கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
சத்திரத்தான்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(தொகுதி)
imported>Almighty34
சி (சத்திரத்தான்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 1: வரிசை 1:
'''கலசப்பாக்கம்''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில்  [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 65. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] இந்த தொகுதியில் 2,41,981 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க 281 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கலசப்பாக்கம் தொகுதியில் அகமுடையார்  சமூகத்தை சேர்ந்தவர்கள் 60 சதவீதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 15 சதவீதமும், இதர சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும் உள்ளனர்.
கலசப்பாக்கம் தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 50 சதவீதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும் உள்ளனர்.

இத்தொகுதியில் [[கலசப்பாக்கம் வட்டம்]], [[போளூர் வட்டம்]], [[செங்கம் வட்டம்]] மற்றும் , [[ஜமுனாமரத்தூர் வட்டம்|ஜமுனாமரத்தூர் வட்டத்தின்]] 112 [[கிராம ஊராட்சி|ஊராட்சிகள்]] மற்றும் [[புதுப்பாளையம்]] [[பேரூராட்சி]] இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/85025" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி