போளூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>InternetArchiveBot
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''போளூர்''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில்  [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 66. இது [[ஆரணி மக்களவைத் தொகுதி]]யுள் அடங்குகிறது. [[திருப்பத்தூர்]], [[செங்கம்]], [[கலசப்பாக்கம்]], [[அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)|அணைக்கட்டு]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.இந்த தொகுதியை பொறுத்தவரை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவீதமும், [[ஆதி திராவிடர்]] சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர பிரிவினர் 45 சதவீதமும் உள்ளனர்.<ref>{{cite book|editor1-last=|title=அதிமுக- திமுக நேருக்குநேர் போதும் போளூர் தொகுதி கண்ணோட்டம்|publisher=மாலைமலர்|date=17 மார்ச் 2021|url=https://www.maalaimalar.com/news/district/2021/03/17173105/2449982/Polur-consituency-Overview.vpf|access-date=2021-08-11|archivedate=2021-08-11|archiveurl=https://web.archive.org/web/20210811070345/https://www.maalaimalar.com/news/district/2021/03/17173105/2449982/Polur-consituency-Overview.vpf}}</ref>
'''போளூர்''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில்  [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 66. இது [[ஆரணி மக்களவைத் தொகுதி]]யுள் அடங்குகிறது.[[செங்கம்]], [[கலசப்பாக்கம்]], [[அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)|அணைக்கட்டு]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.இந்த தொகுதியை பொறுத்தவரை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவீதமும், [[ஆதி திராவிடர்]] சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர பிரிவினர் 45 சதவீதமும் உள்ளனர்.<ref>{{cite book|editor1-last=|title=அதிமுக- திமுக நேருக்குநேர் போதும் போளூர் தொகுதி கண்ணோட்டம்|publisher=மாலைமலர்|date=17 மார்ச் 2021|url=https://www.maalaimalar.com/news/district/2021/03/17173105/2449982/Polur-consituency-Overview.vpf|access-date=2021-08-11|archivedate=2021-08-11|archiveurl=https://web.archive.org/web/20210811070345/https://www.maalaimalar.com/news/district/2021/03/17173105/2449982/Polur-consituency-Overview.vpf}}</ref>


இங்கு விவசாயம், நெசவு தொழில் அதிகளவில் உள்ளன. போளூர் பகுதியில் மாம்பட்டு, எழுவாம்பாடி, வில்வாரணி, ஒண்ணுபுரம், அல்லியாளமங்களம் போன்ற கிராமங்களில் நெசவு தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கும் வேட்டி, சேலை, லுங்கிகள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இங்கு விவசாயம், நெசவு தொழில் அதிகளவில் உள்ளன. போளூர் பகுதியில் மாம்பட்டு, எழுவாம்பாடி, வில்வாரணி, ஒண்ணுபுரம், அல்லியாளமங்களம் போன்ற கிராமங்களில் நெசவு தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கும் வேட்டி, சேலை, லுங்கிகள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/85079" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி