காட்டாம்பூண்டி ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
காட்டாம் பூண்டியின் வரலாறு
imported>NeechalBOT
(தமிழக ஊராட்சிக் கட்டுரை உருவா...)
 
imported>கருணாகரன்200
சி (காட்டாம் பூண்டியின் வரலாறு)
வரிசை 1: வரிசை 1:
<!--
காட்டாம் பூண்டி மோட்டாம் பாறை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
********************* முக்கிய அறிவிப்பு ****************************
காடு + பூண்டி = காட்டாம் பூண்டி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
இக்கட்டுரை தமிழ்நாடு அரசுத் தரவுகளிலிருந்து தானியக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தைத் தொகுக்கும் பயனர்கள் மாறிச் சரங்களை மாற்றாதிருக்குமாறு வேண்டுகிறோம். அவை சேதப்பட்டால் இற்றைப்படுவது தடைப்படும். மேலதிகத் தகவலுக்கு,  https://ta.wikipedia.org/s/4njs பார்க்கவும். அதே வேளை, இந்த ஊராட்சி பற்றிய கூடுதல் தகவலைத் தகுந்த ஆதாரங்களுடன் இக்கட்டுரையில் சேர்க்கலாம்.  
"பூண்டி" என்ற சொல்லுக்கு "குடியிருப்பிடம்" என்ற பொருள் உண்டு, "சூழ்ந்து கொள்ளுதல்" என்னும் வினை அடிப்படையில் இச்சொல் தோன்றியுள்ளதால்  காடு கூட்டல் பூண்டி காட்டாம் பூண்டி, அதாவது காடுகளால் சூழப்பட்ட குடியிருப்பிடம் என்று கொள்ளலாம். இங்கு காடு என்பது நில  தோற்றத்தை ஒட்டிய குடியிருப்பினை குறிக்கும் முன்னொட்டாகும். சிற்றூர்களை குறிக்கும் பல சொற்களில் பூண்டியும் ஒன்றென சேந்தன் திவாகரமும், சூடாமணி நிகண்டும் குறிப்பிடுவதால் இந்த நிலம் மருதத்திணையில் அமைந்த பகுதி என்பதை உணரலாம். கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பூண்டி என்ற சொல்லாடல் வழக்கில் இருப்பதால் காட்டாம் பூண்டியின் காலத்தை குறைந்தபட்சம் ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். ஆனால் காட்டாம் பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் தொல்லியல் தரவுகளையும் கல்வெட்டுகளையும் கொண்டு நாம் ஆயும் பொழுது இந்த கிராமத்தின் வயதினை 2000 ஆண்டுகள் வரை முன்னோக்கி வரையறுக்க இயலும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
-->
இதுவரை காட்டாம் பூண்டியின் எந்த ஒரு தொல்லியல் எச்சங்களும், கல்வெட்டுகளும் வரலாற்றுச் சான்றுகளும் பதிவு செய்யப்பட்டதாக தெரியவில்லை. ஆகையால் கல்வெட்டுச் சான்றுகளை பொருத்தவரை காட்டாம் பூண்டியின் அருகில் அமைந்த அரடாபட்டு (அரவப்பட்டு) அனவரதாண்டேஸ்வரர் திருக்கோயிலின் கோபுரத்தில் அமைந்த கல்வெட்டுகளின் காலம் கிபி பதினான்காம் நூற்றாண்டு என்பதிலிருந்து காட்டாம் பூண்டியில் இருக்கும் சிதிலமடைந்த சிவன் கோவிலும் ஏறக்குறைய   பதினான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும், காட்டாம் பூண்டியில் உள்ள கல்வெட்டுகளையும் பதினான்காம் நூற்றாண்டு என்றும் கொள்ளலாம்.
 
காட்டாம் பூண்டியானது வேளாண்மையிலும், நீர் மேலாண்மையிலும், வழிபாட்டிலும், கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கிய நிலப்பகுதி என்பதினை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட காட்டாம் பூண்டி ஏரியும், ஏரிக்கரையில் அமைந்த கல்வெட்டுகளும் மற்றும் ஏரிக் கரையின் மேல் அமைந்த முருகன் கோவிலும், தற்கால இடுகாட்டிற்கு அருகில் அமைந்த சிவன் கோயிலும், கோயிலுக்கு அருகில் காணப்படும் சிதைந்த கல்வெட்டும், சிவன் கோயிலில் இருந்து சற்று தொலைவில் நிலத்தில் புதையுண்டு கிடக்கும் தானமாக வழங்கப்பட்டதை குறிக்கும் கல்வெட்டும், சிதிலமடைந்த கோயிலின் உதிரிபாகங்களும், அந்த கோயிலின் அருகில் அமைந்துள்ள மோர் குளம் என்று அழைக்கப்பட்ட மிகப்பெரிய நீர் நிலையும், வீடு கட்ட தோண்டினால் கிடைக்கும் பழைய அம்மிக்கல்லும், உரலும்,  தற்போதைய வேளாண் நிலங்களில் காணப்படும் சிதைந்த ஓடுகளும், முன்னோர்கள் கண்ட முதுமக்கள் தாழிகளும், புகைப்பிடிப்பானின் அழகிய கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய சிதிலமடைந்த துண்டுகளும், பல்வேறு நீர்நிலைகளும் இன்னும் பல்வேறு காரணிகளும் நமக்கு உணர்த்துகின்றன. ஏரிக்கரையில் காணப்படும் கல்வெட்டுகளின் எழுத்துக்களின் பல்வேறு நிலைகளைக் கொண்டு காட்டாம்பூண்டி கிராமமானது ஆயிரக்கணக்கான வருடங்களாக அரசியல் முக்கியத்துவம் பெற்று தொடர்ந்து இயங்கி வருவது [https://m.facebook.com/groups/1471289786534201?view=permalink&id=2311377352525436].
 
திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை செல்லும் வழியில் திருவண்ணாமலையிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் காட்டாம் பூண்டி கிராமம் அமைந்துள்ளது. ஒரு முறை நான் காட்டாம் பூண்டி சிவன் கோவிலுக்கு இந்தக் கல்வெட்டுகள் தொடர்பாக காணச் சென்ற பொழுது அங்கே முதியவர் ஒருவர் இருந்தார், அவர் என்னைக் குறித்து விசாரித்து முடித்த பின்பு தான் அறிந்த ஒரு செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் ஏரிக் கரையின் மேல் அமைந்த முருகன் கோவிலின் சுற்று சுவருக்குள் காணப்படும் பாறையில் காட்டாம் பூண்டி மோட்டாம் பாறை என்ற கல்வெட்டினை சிறுவயதில் படித்ததாக நினைவு கூறினார். தற்போது காட்டாம் பூண்டி முருகன் கோவிலுக்கு உள்ளே தரையானது காரை போடப்பட்டு பாறை மறைக்கப்பட்டுள்ளது. அவரது மோட்டாம் பாறை என்ற இந்த தகவலை உள்வாங்கியதின் நோக்கம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதர்களின் வாழ்விடங்கள் பொதுவாக நீர்நிலைகளுக்கு அருகில் அமைந்தாலும் மேட்டுப்பாங்கான நிலங்களிலும் அதிலும் குறிப்பாக செம்மண் நிலங்களில் அமைந்துள்ளது. முந்தைய பதிவில் காட்டாம் பூண்டி ஊரானது இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான மூவாயிரம் ஆண்டுகள் வரையும் இன்று தொல்லியல் அறிஞர்களால் வரையறுக்கப்படும் பெருங்கற்கால சான்றான கற்குவியல் களும் ஏராளமான அளவில் காட்டாம் பூண்டி காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இது தவிர காட்டாம் பூண்டி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வந்ததற்கான பல்வேறு தடயங்களும் கிடைத்துள்ளன இவற்றுள் குறிப்பாக காட்டுக்குள் அமைந்திருக்கும் கண்ணமடை (கொன்னமடை) அய்யனார் கோயிலும் அங்கு ஆடி மாதங்களில் செய்யப்படும் முன்னோர் வழிபாடும், ஆடி மாதத்தில் அங்கு வரும் ஆயிரக்கணக்கான அந்த மண்ணின் மக்களும், அந்த இடம் தொன்று தொட்டு மக்களின் பூர்வீக பகுதியாக விளங்குவதை உள்ளங்கை நெல்லிக்கனி போல உணர்த்துகிறது. கண்ணமடை அய்யனார் கோயிலுக்கு முன்பாகவே திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை செல்லும் சாலையில் சிவன் கோயில் 1 சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது அதனை ஒட்டி கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
 
இது தவிர காட்டுக்குள் இருந்து பாவுப்பட்டு செல்லும் வழியில் வலது பக்கமாக சிறிது தூரம் சென்றாள் காட்டுக்குள் ஒரு குளம் அமைந்துள்ளது அந்த குளத்தின் கரையில் இடிபாடுடன்  சிதைந்த செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு பழைய கட்டிடம் காணப்படுகிறது. இது தவிர்த்து வள்ளி மலையிலிருந்து காட்டுக்குள் பிரியும் பாவுப்பட்டு கூட்டு சாலைக்கு சற்று முன்பாகவே சாலையை ஒட்டி அமைந்துள்ள உரல் போன்ற அமைப்பு ஒன்றும், அதன் அருகிலேயே காட்டுக்குள்ளே சிறிது தூரம் சென்றால் காணப்படும் மிகப் பெரிய பாறையும், அந்த  பாறையில் 2 உரல் போன்ற அமைப்பு தெளிவாகவும் ஒரு உரல் சிதைவுற்றும் காணப்படுகிறது. இந்த பாறையை ஒட்டி அடுக்கப்பட்டுள்ள கற்குவையும், சிறிது தொலைவில் காணப்படும் மற்றொரு கற்குவையும் செதுக்கப்பட்ட கற்களால் வைக்கப்பட்டுள்ளது. இவற்றைச் சுற்றி பல்வேறு இடங்களில் உடைந்து பானைகளின் ஓடுகளும் சிறுசிறு செங்கல் துண்டுகளும் காணப்படுகின்றன.  இங்கே செதுக்கப்பட்ட அல்லது மனிதனால் உடைக்கப்பட்ட கற்கள், உடைந்த பானை ஓடுகள் மற்றும் உரல் போன்ற அமைப்புகளை கொண்டு இந்த இடத்தினை ஒப்பீட்டு காலக் கணக்கெடுப்பின் படி கி-மு இரண்டாம் நூற்றாண்டு முதல் வரலாற்றுக் காலத்தில் சித்தர்கள் அல்லது மருத்துவர்களோ இங்கு வசித்திருக்கலாம் என்று [https://m.facebook.com/groups/1471289786534201?view=permalink&id=2315540115442493 உணர்கிறோம்].
 
 
{{இந்திய ஆட்சி எல்லை
{{இந்திய ஆட்சி எல்லை
|நகரத்தின் பெயர் = காட்டாம்பூண்டி
|நகரத்தின் பெயர் = காட்டாம்பூண்டி
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/85410" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி