32,497
தொகுப்புகள்
("{{Infobox person | name = இலதா இரைனிகாந்து | birth_name = இலதா அரங்காச்சாரி | image =Latha_Rajinikanth_at_NDTV_Indian_Of_The_Year_2013_awards.jpg | imagesize = | caption = | birth_place = சென்னை, தமிழ்நாடு, இந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
'''இலதா இரசினிகாந்து''' ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|திரைப்படத் தயாரிப்பாளர்]] மற்றும் [[பின்னணிப் பாடகி]] ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர் [[இரசினிகாந்து|இரசினிகாந்தின்]] மனைவியும் ஆவார்.<ref>[http://ibnlive.in.com/news/rajini-has-been-a-friend-says-wife-latha/106987-8.html Rajini has been a friend, says wife Latha – Movies News News – IBNLive] {{Webarchive|url=https://web.archive.org/web/20091215071956/http://ibnlive.in.com/news/rajini-has-been-a-friend-says-wife-latha/106987-8.html |date=2009-12-15 }}. Ibnlive.in.com (2009-12-12). Retrieved on 2012-07-24.</ref> இவரால் தொடங்கப்பட்ட ஆசிரமத்தின் தலைவராகவும், சென்னையில் இயங்கிவரும் ஒரு பள்ளிக்குத் தலைவராகவும், இவை தவிர் இவரது மகள்களுக்குச் சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான [[ஆச்சேர் ஸ்டுடியோஸ்]] நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.<ref>[https://web.archive.org/web/20100924092033/http://www.jointscene.com/artists/Kollywood/Latha_Rajinikanth/1621 Latha Rajinikanth]. jointscene.com</ref> | '''இலதா இரசினிகாந்து''' ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|திரைப்படத் தயாரிப்பாளர்]] மற்றும் [[பின்னணிப் பாடகி]] ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர் [[இரசினிகாந்து|இரசினிகாந்தின்]] மனைவியும் ஆவார்.<ref>[http://ibnlive.in.com/news/rajini-has-been-a-friend-says-wife-latha/106987-8.html Rajini has been a friend, says wife Latha – Movies News News – IBNLive] {{Webarchive|url=https://web.archive.org/web/20091215071956/http://ibnlive.in.com/news/rajini-has-been-a-friend-says-wife-latha/106987-8.html |date=2009-12-15 }}. Ibnlive.in.com (2009-12-12). Retrieved on 2012-07-24.</ref> இவரால் தொடங்கப்பட்ட ஆசிரமத்தின் தலைவராகவும், சென்னையில் இயங்கிவரும் ஒரு பள்ளிக்குத் தலைவராகவும், இவை தவிர் இவரது மகள்களுக்குச் சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான [[ஆச்சேர் ஸ்டுடியோஸ்]] நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.<ref>[https://web.archive.org/web/20100924092033/http://www.jointscene.com/artists/Kollywood/Latha_Rajinikanth/1621 Latha Rajinikanth]. jointscene.com</ref> | ||
== தொடக்ககால வாழ்க்கை == | |||
[[இந்தியா]]வின் [[சென்னை]]யில் பிறந்த இவர், 1980ஆம் ஆண்டில் [[எத்திராஜ் மகளிர் கல்லூரி]]யில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார் | [[இந்தியா]]வின் [[சென்னை]]யில் பிறந்த இவர், 1980ஆம் ஆண்டில் [[எத்திராஜ் மகளிர் கல்லூரி]]யில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார் | ||
== தயாரித்த திரைப்படங்கள் == | |||
* ''[[மாவீரன் (திரைப்படம்)|மாவீரன்]]'' (1986) | * ''[[மாவீரன் (திரைப்படம்)|மாவீரன்]]'' (1986) | ||
* ''[[வள்ளி (திரைப்படம்)|வள்ளி]]'' (1993) | * ''[[வள்ளி (திரைப்படம்)|வள்ளி]]'' (1993) | ||
== பாடிய பாடல்கள் == | |||
* "நேற்று இந்த நேரம்" - ''[[டிக் டிக் டிக்]]'' | * "நேற்று இந்த நேரம்" - ''[[டிக் டிக் டிக்]]'' | ||
* "கடவுள் உள்ளமே" - ''[[அன்புள்ள ரஜினிகாந்த்]]'' | * "கடவுள் உள்ளமே" - ''[[அன்புள்ள ரஜினிகாந்த்]]'' |
தொகுப்புகள்