ஓட்டப்பிடாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Trengarasu
(-படிமம்)
imported>Theni.M.Subramani
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஒட்டப்பிடாரம் (Ottapidaram)'''[[தமிழ் நாடு]], [[தூத்துக்குடி]] மாவட்டத்தில் ஒரு சிற்றூராட்சி ஆகும்.

இது இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட செக்கிழுத்தசெம்மல் "கப்பலோட்டிய தமிழன்"  [[வ. உ. சிதம்பரம்பிள்ளை]] அவர்கள் பிறந்த ஊராகும். இது [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஊர் சிறிது வறட்சியான ஊராகும். [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] ஆண்ட [[பாஞ்சாலங்குறிச்சி]] இங்கிருந்து 2 [[கிலோமீட்டர்]] தூரத்தில் உள்ளது. மற்றும் [[பாரதியார்]] பிறந்த [[எட்டயபுரம்|எட்டயபுரமும்]] சில மைல் தொலைவிலே உள்ளது.

==வெளி இணைப்புகள்==
*[http://www.muthukamalam.com/muthukamalam_katturai27.htmமுத்துக்கமலம் இணைய இதழில் வெளியான "ஓட்டப்பிடாரம்" கட்டுரை]

{{stub}}
{{stub}}

[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/88695" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி