ஓட்டப்பிடாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Prk86
No edit summary
imported>Karthi Sankar Pillai
No edit summary
வரிசை 25: வரிசை 25:
|climate= 28-42
|climate= 28-42
|website=  
|website=  
|Mla=Mohan - Admk}}
|Mla=Sundhar raj  - Admk}}
'''ஓட்டப்பிடாரம் (Ottapidaram)''' என்பது [[தமிழ் நாடு]] மாநிலத்தில், [[தூத்துக்குடி]] மாவட்டத்தில் ஒரு சிற்றூராட்சி ஆகும். இது இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட “செக்கிழுத்த செம்மல்”, "கப்பலோட்டிய தமிழன்" என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் [[வ. உ. சிதம்பரம்பிள்ளை]] பிறந்த ஊராகும். இது [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] ஆண்ட [[பாஞ்சாலங்குறிச்சி]] இங்கிருந்து 2 [[கிலோமீட்டர்]] தூரத்தில் உள்ளது.
'''ஓட்டப்பிடாரம் (Ottapidaram)''' என்பது [[தமிழ் நாடு]] மாநிலத்தில், [[தூத்துக்குடி]] மாவட்டத்தில் ஒரு சிற்றூராட்சி ஆகும். பாண்டிய பேரரசு காலத்தில் ஒட்டப்பிடாரத்திற்கு  [[அழகிய வீரபாண்டிய புரம் ]]  என்ற பெயர் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்,
 
இந்திய பாரத திருநாட்டின் சுதந்திரத்தில் மிகப்பெரும் பங்களிப்பை ஒட்டப்பிடாரம் செய்துள்ளது
 
[[பாஞ்சாலங்குறிச்சியை ]] ஆண்ட [[கம்மபளத்து நாயக்கர் ]] குலத்தை [[வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கரின் ]] தலைமை அமைச்சரான சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய [[சைவ பிள்ளைமார் ]] எனப்படும் [[சைவ வேளாளர் ]] குலத்தை  சார்ந்த தானாபதியா பிள்ளை  அவர்கள் பிறந்து வாழ்ந்து மடிந்த ஊர்,
 
[[சைவதிரு.தானாபதியா பிள்ளை]]  அவர்களின் வாரிசுகள் இன்றும் ஒட்டப்பிடாரம் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர், தானாபதியா பிள்ளை வெள்ளையர்களால் கொல்லப்பட்ட பின்னர் அவரது வம்சாவளியின் ஒரு பிரிவினர் தமிழ்நாட்டில் தற்போதைய [[திருப்புவனத்திற்கு]] சென்று குடியேறி விட்டனர்,
 
அவர்களுக்கு ஆதரவு அளித்தது [[சிவகங்கை ]] பாளையகாரர்களான [[மருது சகோதரர்கள் ]] ஆவர்,
 
  இது இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட “செக்கிழுத்த செம்மல்”, "கப்பலோட்டிய தமிழன்" என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் [[வ. உ. சிதம்பரம்பிள்ளை]] பிறந்த ஊராகும். வ.உ சிதம்பரம் பிள்ளை பிள்ளை அவர்களின் தீவிர பக்தரும் சுதந்திர போராட்ட தியாகி [[ வீரவாஞ்சி நாதன் ஐய்யர் ]]  அவர்களின் உற்ற நண்பரும் ஆன சுதந்திரத்தில் தீவிரவாத பிரிவாக செயல்பட்ட [[ சைவ வேளாளர் ]] குலத்தை சார்ந்த [[மாடசாமி பிள்ளை ]]  பிறந்த ஊரும் ஒட்டப்பிடாரமாகும்,
 
இது [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] ஆண்ட [[பாஞ்சாலங்குறிச்சி]] இங்கிருந்து 2 [[கிலோமீட்டர்]] தூரத்தில் உள்ளது.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/88714" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி