ஓட்டப்பிடாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Karthi Sankar Pillai No edit summary |
imported>Karthi Sankar Pillai No edit summary |
||
வரிசை 38: | வரிசை 38: | ||
இது இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட “செக்கிழுத்த செம்மல்”, "கப்பலோட்டிய தமிழன்" என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் [[வ. உ. சிதம்பரம்பிள்ளை]] பிறந்த ஊராகும். வ.உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் தீவிர பக்தரும் சுதந்திர போராட்ட தியாகி [[ வீரவாஞ்சி நாதன் ]] அவர்களின் உற்ற நண்பரும் ஆன சுதந்திரத்தில் தீவிரவாத பிரிவாக செயல்பட்ட [[ சைவ வேளாளர் ]] குலத்தை சார்ந்த [[மாடசாமி பிள்ளை ]] பிறந்த ஊரும் ஒட்டப்பிடாரமாகும், | இது இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட “செக்கிழுத்த செம்மல்”, "கப்பலோட்டிய தமிழன்" என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் [[வ. உ. சிதம்பரம்பிள்ளை]] பிறந்த ஊராகும். வ.உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் தீவிர பக்தரும் சுதந்திர போராட்ட தியாகி [[ வீரவாஞ்சி நாதன் ]] அவர்களின் உற்ற நண்பரும் ஆன சுதந்திரத்தில் தீவிரவாத பிரிவாக செயல்பட்ட [[ சைவ வேளாளர் ]] குலத்தை சார்ந்த [[மாடசாமி பிள்ளை ]] பிறந்த ஊரும் ஒட்டப்பிடாரமாகும், | ||
இது [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] ஆண்ட [[பாஞ்சாலங்குறிச்சி]] இங்கிருந்து 2 [[கிலோமீட்டர்]] தூரத்தில் உள்ளது. | இது [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] ஆண்ட [[பாஞ்சாலங்குறிச்சி]] இங்கிருந்து 2 [[கிலோமீட்டர்]] தூரத்தில் உள்ளது. | ||
ஒட்டப்பிடாரத்தில் அமைந்திருக்கும் [[தமிழ்நாடு]] [[இந்து சமய அறநிலைய துறை ]] கட்டுபாட்டில் உள்ள இறைவன் [[ஸ்ரீவிஸ்வநாத சுவாமி ]] இறைவி [[ஸ்ரீஅகிலாண்ட ஈஸ்வரி ]] திருக்கோவிலில் சித்திரை திருவிழாவின் போது 11 மண்டகப்படியில் ஒன்பது மண்டகப்படி [[ஒட்டப்பிடாரத்தை ]] பூர்வீகமாக கொண்ட [[ சைவவெள்ளாளர் ]] சமுதாயம் நடத்துகிறது தற்பொழுது வரையும், இடையில் ஊடுருவிய சில வேற்று சமுகத்தார் [[சைவ வெள்ளாளர்கள் ]] துணையுடன் சில மண்டகப்படி நடத்துகின்றனர், | |||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == |