துறையூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,470 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 அக்டோபர் 2015
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Infopartha
No edit summary
imported>Infopartha
No edit summary
வரிசை 32: வரிசை 32:
துறையூரிலிரிந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் உள்ள புகழ்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயில் பெருமாள் மலையின் மேலே 960 அடி (290 மீ) உயரத்தில் உள்ளது. மலைக்கு மேலே செல்ல 5 கி மீ மலைப்பாதை உள்ளது. மேலும் நடந்து செல்வதற்கு 1500 படிகளும் படிக்கட்டில் ஏறுவோர் இளைப்பாற இரண்டு மண்டபங்கள் இடையிடையே கட்டப்பட்டுள்ளன. கரிகால சோழனின் பேரன் ஒருவர் தன் ஆட்சியின் எல்லைப் பகுதியில் இருந்த இந்த மலையின் மீதுள்ள ஒரு இலந்தை மரத்தடியில் தவமியற்றிய போது பெருமாள் வேங்கடாச்சலபதியாக பிரசன்னமாகி காட்சியளித்ததாகவும், அந்த மன்னனே இக்கோயிலில் உள்ள கருப்பண்ணார் அல்லது வீராசாமியாக வழிபடப்படுவதாகவும் நம்பப்படுகிறது. இங்குள்ள தசாவதார மண்டபத்தில் இசைத்தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணில் தட்டும்போதும் ஒவ்வொரு விதமான இசை கேட்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு வழிபடுவது பிரசித்தி பெற்றது. மேலும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலத்தில் பங்குகொள்கிறார்கள்.

==புறநானூற்றில் துறையூர்==
புறநானூற்றின் 136வது பாடல் கடையேழு வள்ளல்களில் ஒருவனான ஆய் அண்டிரனைப் பற்றி ஓடைக்கிழார் பாடியது. இந்த ஓடைக்கிழார் துறையூரைச் சேர்ந்தவர். அவர் 
ஆய் அண்டிரனிடம், நீ பரிசில் வழங்கினால்
குளிர்ந்த நீரோடும் வாய்த்தலைகளையுடைய துறையூரில் இருந்து உண்டு மகிழ்ந்து, எம் ஊரிலுள்ள துறையின் நுண்ணிய பல மணலினும் பல நாள் நீ வாழ்கவென வாழ்த்துவோம் என்று பாடியுள்ளார்.
"தண்புனல் வாயிற் றுறையூர் முன்றுறை
நுண்பல மணலினு மேத்தி
உண்குவம் பெருமநீ நல்கிய வளனே"
திணை : அது. துறை : பரிசில்கடாநிலை. வேள் ஆய் அண்டிரனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/89283" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி