துறையூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→ஆதாரங்கள்) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
|மாநிலம் = தமிழ்நாடு | |மாநிலம் = தமிழ்நாடு | ||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} | |சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} | ||
|மாவட்டம் = திருச்சிராப்பள்ளி | |மாவட்டம் = திருச்சிராப்பள்ளி | ||
|வட்டம் = [[துறையூர் வட்டம்|துறையூர்]] | |||
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர் | |தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர் | ||
|தலைவர் பெயர் = முரளி | |தலைவர் பெயர் = முரளி | ||
வரிசை 20: | வரிசை 21: | ||
'''துறையூர்''' ([[ஆங்கிலம்]]:Thuraiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[துறையூர் வட்டம்|துறையூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். | '''துறையூர்''' ([[ஆங்கிலம்]]:Thuraiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[துறையூர் வட்டம்|துறையூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். | ||
== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
இந்திய | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 24 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 8,674 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 32,439 ஆகும். அதில் 15,964 ஆண்களும், 16,475 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,032பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2936 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,897 மற்றும் 193 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 95.36%, இசுலாமியர்கள் 3.27%, கிறித்தவர்கள் 1.3% மற்றும் பிறர் 0.06% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/thuraiyur-population-tiruchirappalli-tamil-nadu-803623 நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
==கோயில்கள்== | ==கோயில்கள்== | ||
இங்கு ஐந்து புராதன கோயில்கள் உள்ளன. சிவன் கோயில், பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் (பெருமாள் மலை மேலே), கோவிந்தராஜ பெருமாள் கோயில் (பெருமாள் மலை கீழே) மற்றும் காசி விஸ்வநாதர் கோயில். சைவமும் வைணவமும் தழைத்து வளர்ந்த ஊர் துறையூர். | இங்கு ஐந்து புராதன கோயில்கள் உள்ளன. சிவன் கோயில், பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் (பெருமாள் மலை மேலே), கோவிந்தராஜ பெருமாள் கோயில் (பெருமாள் மலை கீழே) மற்றும் காசி விஸ்வநாதர் கோயில். சைவமும் வைணவமும் தழைத்து வளர்ந்த ஊர் துறையூர். | ||
வரிசை 39: | வரிசை 39: | ||
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]] | [[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]] | ||
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டம்]] | [[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டம்]] | ||
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்ட நகராட்சிகள்|திருச்சிராப்பள்ளி மாவட்ட நகராட்சிகள்]] |