மண்ணச்சநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
மண்ணச்சநல்லூர் (மூலத்தை காட்டு)
11:07, 26 செப்டம்பர் 2022 இல் நிலவும் திருத்தம்
, 26 செப்டம்பர் 2022Updated the original history of that temple
imported>Ds trust சி (Updated the original history) |
imported>Ds trust சி (Updated the original history of that temple) |
||
வரிசை 51: | வரிசை 51: | ||
==கோயில்கள்== | ==கோயில்கள்== | ||
* [[மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோயில்]] | * [[மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோயில்]] | ||
* திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் என்னும் ஊரில் அருள்மிகு பூமிநாதர் ஆலயம் உள்ளது.. திருமதி பாப்பம்மாள் இந்த கோவிலை 1860 ஆம் ஆண்டு கட்டினார்.அதற்காக 3000 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக அளித்து, திருவாவடுதுறை ஆதீனத்தை தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இந்த கோவிலை நிர்வகிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி திருவாவடுதுறை ஆதீனம் மாத்திரம் திருமதி பாப்பம்மாள் சத்திரத்திற்கு முறையே பூஜைகள் பகிரப்படுகின்றன.இந்தப் பகுதியில் கோயில் இல்லை, மக்கள் வழிபட வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். அதனால் இந்த இடத்தில் கோயில் இல்லாததால் திருமதி பாப்பம்மாள் குடும்ப உறுப்பினர்களுக்காக இந்தக் கோயில் கட்டப்பட்டது.. அதனால்தான் அவர்கள் தர்மசவர்த்தினி (அறம் வளர்த்த நாயகி என்று பொருள்படும்) பூமிநாதர் என்று கடவுளுக்குத் தங்கள் சொந்தப் பெயர்களை வைத்தனர். இது பாடல் பெற்ற தலம் கிடையாது. இங்கு இருக்கும் வன்னி மற்றும் விலுவ மரம் ,சில வருடங்களுக்கு முன்பு தான் வைக்க பட்டது.. இந்த ஆலயம் கட்டிய நாள் முதல் மண் கட்டும் பூஜைகள் இல்லை.. மண் அரக்கன் என்று எந்த ஒரு அரக்கணும் இங்கு வாழவில்லை.. சிவ பெருமான் இங்கு வதம் செய்யவில்லை.. இவை அனைத்தும் இயற்றபட்ட கட்டு கதை.. திருமதி பாப்பாம்மாள் , திருவாடுதுறை ஆதீனத்திருக்கு எழுதி கொடுத்த கல்வெட்டு மற்றும் இந்த கோவில் கட்டுவதற்காக அடி கல் வைத்து பூஜை செய்யும் காட்சி ( வர்ணங்களால் வரையப்பட்டது ) இப்போதும் திருவாடுதுறை ஆதீனம் மற்றும் பாப்பம்மாள் சத்திரம் சார்பாக கட்டளை பூஜை செய்ய படுவதற்கான சாட்சி. | |||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == |