குடியாத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
திருத்தம் ... .
imported>Gowtham Sampath
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2387188 Nbabumca (talk) உடையது. (மின்))
imported>Gowtham Sampath
சி (திருத்தம் ... .)
வரிசை 18: வரிசை 18:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''குடியாத்தம்''' ([[ஆங்கிலம்]]:Gudiyatham), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். ஆகஸ்ட் 15, 1947 அன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய இந்திய தேசிய கொடி குடியாத்தம் நகரில் நெய்யப்பட்டது.
'''குடியாத்தம்''' ([[ஆங்கிலம்]]:Gudiyatham), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். ஆகத்து 15, 1947 அன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய இந்திய தேசிய கொடி குடியாத்தம் நகரில் நெய்யப்பட்டது.{{cn}}


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 91,376 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குடியாத்தம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 78%,  பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குடியாத்தம் மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.இந்திய ஆடை கலாச்சாரமாம் கைத்தறி எனும் நெசவுத்தொழிலில் முக்கிய பங்கு வகித்து வந்தது. இவர்கள் நெய்த கைலிகள் உலகத்தின் பல்வேறு  நாடுகளில் பயன்படுத்தப்பட்ட வந்தது இந்நகரத்தின் சிறப்பாகும். தற்போது இந்நெசவுத் தொழில் சீரழிந்து விட்டது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 91,376 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குடியாத்தம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 78%,  பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குடியாத்தம் மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


== '''மேலும் சில சிறப்புகள்''' ==
== தொழில் ==
* கர்மவீரர் காமராஜரை சொந்த மண் விருதுநகர் தோற்கடித்தாலும், அவரை முதன்முதலில் வெற்றி பெற வைத்து அழகு பார்த்த குடியாத்தம்.
இந்நகரானது கைத்தறி எனும் நெசவுத் தொழிலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
* இரண்டு "ஆஸ்கார் அவார்டு "களை அள்ளி மூன்றாவாது ஆஸ்கார் அவார்டுக்கு "பீலே "படத்தின் மூலம் அஸ்திவாரம் போட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை குடியாத்தம் சேகரை தந்த ஊர்.
 
* தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் மனைவி பிறந்த குடியாத்தம் அடுத்த செம்பேடு.
== மேலும் சில சிறப்புகள் ==
* இத்தொகுதியில் தான் முன்னாள் முதல்வரான [[காமராசர்]] முதன்முதலில் வெற்றிப்பெற்றார்.  
* [[ஏ. ஆர். ரகுமான்|ஏ. ஆர். ரகுமானின்]] தந்தையான சேகர் இந்நகரில் பிறந்தார்.{{cn}}
* தமிழ்நாட்டின் அரசியல்வாதியும், திரைப்பட நடிகரான [[விஜயகாந்த்]] மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியாத்தம் அருகில் உள்ள செம்பேடு கிராமத்தில் பிறந்தார்.{{cn}}


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/93163" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி