பேரணாம்பட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
*திருத்தம்*
imported>Hibayathullah |
imported>சக்திகுமார் லெட்சுமணன் சி (*திருத்தம்*) |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = | | ||
}} | }} | ||
'''பேரணாம்பட்டு''' ([[ஆங்கிலம்]]:Pernampattu) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] | '''பேரணாம்பட்டு''' ([[ஆங்கிலம்]]:Pernampattu) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]] ஆகும். | ||
இது ஆந்திரா-தமிழ்நாடு எல்லைக்கு அருகே அமைந்துள்ளது.இவ்வழியே [[தேசிய நெடுஞ்சாலை]] | இது ஆந்திரா-தமிழ்நாடு எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. இவ்வழியே [[தேசிய நெடுஞ்சாலை 234 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 234]] அமைந்துள்ளது. | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,271 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = 31 திசம்பர் | accessyear = 2015 | url = http://www.census2011.co.in/data/town/803376-pernampattu-tamil-nadu.html| title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 25,285 ஆண்கள், 25,986 பெண்கள் ஆவார்கள். பேரணாம்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 79.59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85.35%, பெண்களின் கல்வியறிவு 74.03% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09 % விட கூடியதே. பேரணாம்பட்டு மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.இவர்களில் இந்துக்கள் 36.44%, முஸ்லிம்கள் 61.56%, கிறித்தவர்கள் 1.72% ஆவார்கள். <ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/religion/district/23-vellore.html | title=Towns in Vellore - Religion 2011 | accessdate=31 திசம்பர் 2015}}</ref> | இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,271 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = 31 திசம்பர் | accessyear = 2015 | url = http://www.census2011.co.in/data/town/803376-pernampattu-tamil-nadu.html| title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 25,285 ஆண்கள், 25,986 பெண்கள் ஆவார்கள். பேரணாம்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 79.59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85.35%, பெண்களின் கல்வியறிவு 74.03% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09 % விட கூடியதே. பேரணாம்பட்டு மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவர்களில் இந்துக்கள் 36.44%, முஸ்லிம்கள் 61.56%, கிறித்தவர்கள் 1.72% ஆவார்கள். <ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/religion/district/23-vellore.html | title=Towns in Vellore - Religion 2011 | accessdate=31 திசம்பர் 2015}}</ref> | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |