6,774
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 35: | வரிசை 35: | ||
'''பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்''' (''Pattukkottai Kalyanasundaram'', 13 ஏப்ரல் 1930 – 8 அக்டோபர் 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. | '''பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்''' (''Pattukkottai Kalyanasundaram'', 13 ஏப்ரல் 1930 – 8 அக்டோபர் 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. | ||
<h1> வாழ்க்கைக் குறிப்பு</h1> | |||
== பிறப்பு வளர்ப்பு குடும்பம்== | |||
[[தமிழ் நாடு]] மாநிலம் [[தஞ்சாவூர்]] மாவட்டம் [[பட்டுக்கோட்டை]] அருகே உள்ள [[செங்கப்படுத்தான்காடு]], [[தாமரங்கோட்டை]] என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதிசுந்தரம் என்கிற மூத்த சகோதரரும் வேதநாயகி என்கிற இளைய சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் [[திராவிட இயக்கம்|சுயமரியாதை இயக்கத்திலும்]], [[கம்யூனிசம்|கம்யூனிசத்திலும்]] ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவம்மாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.<ref>{{Cite book |date=8 அக்டோபர் 2020 |title=பாமரர்களின் பாட்டுடைத்தலைவன் பட்டுக்கோட்டை |url=https://www.hindutamil.in/news/blogs/588388-pattukkottai-kalyanasundaram.html |publisher=இந்து தமிழ் திசை }}</ref><ref>{{Cite book |date=28 அக்டோபர் 2019 |title=காலத்தால் அழியாத பாடல்களை தந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! |url=https://www.dinamani.com/ungalukku-theriyuma/2019/oct/28/pattukkottai-kalyanasundaram-songs-that-will-never-be-destroyed-3264626.html |publisher=தினமணி }}</ref> | [[தமிழ் நாடு]] மாநிலம் [[தஞ்சாவூர்]] மாவட்டம் [[பட்டுக்கோட்டை]] அருகே உள்ள [[செங்கப்படுத்தான்காடு]], [[தாமரங்கோட்டை]] என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதிசுந்தரம் என்கிற மூத்த சகோதரரும் வேதநாயகி என்கிற இளைய சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் [[திராவிட இயக்கம்|சுயமரியாதை இயக்கத்திலும்]], [[கம்யூனிசம்|கம்யூனிசத்திலும்]] ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவம்மாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.<ref>{{Cite book |date=8 அக்டோபர் 2020 |title=பாமரர்களின் பாட்டுடைத்தலைவன் பட்டுக்கோட்டை |url=https://www.hindutamil.in/news/blogs/588388-pattukkottai-kalyanasundaram.html |publisher=இந்து தமிழ் திசை }}</ref><ref>{{Cite book |date=28 அக்டோபர் 2019 |title=காலத்தால் அழியாத பாடல்களை தந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! |url=https://www.dinamani.com/ungalukku-theriyuma/2019/oct/28/pattukkottai-kalyanasundaram-songs-that-will-never-be-destroyed-3264626.html |publisher=தினமணி }}</ref> | ||
==எழுத்தாற்றல்== | |||
பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. [[1954]]ஆம் ஆண்டு [[படித்த பெண்]] திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். | பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. [[1954]]ஆம் ஆண்டு [[படித்த பெண்]] திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். | ||
==பொதுவுடைமை ஆர்வம்== | |||
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சி(கம்யூனிஸ்ட் கட்சி)யிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். | இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சி(கம்யூனிஸ்ட் கட்சி)யிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். | ||
வரிசை 85: | வரிசை 85: | ||
</poem> | </poem> | ||
<h1>பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் :</h1> | |||
==கருப்பொருள்:இயற்கை== | |||
[[பாடல்]] - படம் - வெளிவந்த ஆண்டு | [[பாடல்]] - படம் - வெளிவந்த ஆண்டு | ||
வரிசை 101: | வரிசை 101: | ||
*11.என்னருமை காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 ) | *11.என்னருமை காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 ) | ||
==கருப்பொருள்:சிறுவர்== | |||
*12.குழந்தை வளர்வது அன்பிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) | *12.குழந்தை வளர்வது அன்பிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) | ||
வரிசை 146: | வரிசை 146: | ||
*50. மானைத் தேடி மச்சான் வர (நாடோடி மன்னன் 1958) | *50. மானைத் தேடி மச்சான் வர (நாடோடி மன்னன் 1958) | ||
==கருப்பொருள்: காதல்== | |||
#51. துள்ளாத மனமும் துள்ளும் (கல்யாணப் பரிசு 1959) | #51. துள்ளாத மனமும் துள்ளும் (கல்யாணப் பரிசு 1959) | ||
வரிசை 192: | வரிசை 192: | ||
#93.சின்னப் பொண்ணாண ( ஆரவல்லி 1957 ) | #93.சின்னப் பொண்ணாண ( ஆரவல்லி 1957 ) | ||
==கருப்பொருள்:நகைச்சுவை== | |||
*94.நந்தவனத்திலோர் ஆண்டி ( அரசிளங்குமரி 1958) | *94.நந்தவனத்திலோர் ஆண்டி ( அரசிளங்குமரி 1958) | ||
வரிசை 205: | வரிசை 205: | ||
*103.இந்தியாவின் ராஜதானி டில்லி ( நான் வளர்த்த தங்கை 1958 ) | *103.இந்தியாவின் ராஜதானி டில்லி ( நான் வளர்த்த தங்கை 1958 ) | ||
==கருப்பொருள்: கதைப்பாடல்== | |||
*104.நாட்டுக்கு ஒரு வீரன் ( ரங்கோன் ராதா 1956 ) | *104.நாட்டுக்கு ஒரு வீரன் ( ரங்கோன் ராதா 1956 ) | ||
*105.அடியார்கள் உள்ளத்தில் ( குலதெய்வம் 1956 ) | *105.அடியார்கள் உள்ளத்தில் ( குலதெய்வம் 1956 ) | ||
==கருப்பொருள்: நாடு== | |||
*106.எங்கே உண்மை என் நாடே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) | *106.எங்கே உண்மை என் நாடே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) | ||
வரிசை 218: | வரிசை 218: | ||
*110.மூளை நெறஞ்சவங்க ( உத்தம புத்திரன் 1958 ) | *110.மூளை நெறஞ்சவங்க ( உத்தம புத்திரன் 1958 ) | ||
==கருப்பொருள்: சமூகம்== | |||
*111.வீடு நோக்கி ஓடுகின்ற ( பதிபக்தி 1958 ) | *111.வீடு நோக்கி ஓடுகின்ற ( பதிபக்தி 1958 ) | ||
வரிசை 231: | வரிசை 231: | ||
*120.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)ஸ்ரீ | *120.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)ஸ்ரீ | ||
==கருப்பொருள்: அரசியல்== | |||
*121.மனிதரை மனிதர் ( இரும்புத் திரை 1960 ) | *121.மனிதரை மனிதர் ( இரும்புத் திரை 1960 ) | ||
வரிசை 241: | வரிசை 241: | ||
*127.தேனாறு பாயுது செங்கதிரும் ( படித்த பெண் 1954 ) | *127.தேனாறு பாயுது செங்கதிரும் ( படித்த பெண் 1954 ) | ||
==கருப்பொருள்: தத்துவம்== | |||
*128.ஔவிதியென்னும் குழந்தை ( தங்கப்பதுமை 1959 ) | *128.ஔவிதியென்னும் குழந்தை ( தங்கப்பதுமை 1959 ) | ||
வரிசை 257: | வரிசை 257: | ||
*140.கருவில் உருவாகி ( செளபாக்கியவதி 1957 ) | *140.கருவில் உருவாகி ( செளபாக்கியவதி 1957 ) | ||
==கருப்பொருள்: பாட்டாளிகளின் குரல்== | |||
*139.செய்யும் தொழிலே தெய்வம் ( ஆளுக்கொரு வீடு 1960 ) | *139.செய்யும் தொழிலே தெய்வம் ( ஆளுக்கொரு வீடு 1960 ) | ||
வரிசை 281: | வரிசை 281: | ||
*159.சும்மா கெடந்த ( நாடோடி மன்னன் 1958 ) | *159.சும்மா கெடந்த ( நாடோடி மன்னன் 1958 ) | ||
==கருப்பொருள்: இறைமை== | |||
*160.பார்த்தாயா மானிடனின் லீலையை ( நான் வளர்த்த தங்கை 1958 ) | *160.பார்த்தாயா மானிடனின் லீலையை ( நான் வளர்த்த தங்கை 1958 ) | ||
வரிசை 294: | வரிசை 294: | ||
*169.கங்கை -தில்லையம்பல நடராஜா ( செளபாக்கியவதி 1957 ) | *169.கங்கை -தில்லையம்பல நடராஜா ( செளபாக்கியவதி 1957 ) | ||
==கருப்பொருள்: பொது== | |||
*170.தூங்காது கண் தூங்காது ( கற்புக்கரசி 1957 ) | *170.தூங்காது கண் தூங்காது ( கற்புக்கரசி 1957 ) |
தொகுப்புகள்