ஆம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
clean up using AWB
imported>Sengai Podhuvan
imported>JayarathinaAWB BOT
(clean up using AWB)
வரிசை 21: வரிசை 21:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''ஆம்பூர்''' ([[ஆங்கிலம்]]:Ambur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர்_மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி|நகராட்சியும்]], [[வட்டம்_(தாலுகா)|வட்டமுமாகும்]]  
'''ஆம்பூர்''' ([[ஆங்கிலம்]]:Ambur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி|நகராட்சியும்]], [[வட்டம் (தாலுகா)|வட்டமுமாகும்]]


== ஆம்பூர் பெயர் காரணம் ==
== ஆம்பூர் பெயர் காரணம் ==
'ஆம்' என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும். <ref>மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் (குறுந்தொகை 308).</ref> ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது. <ref>எழும்பூர் - எழுமூர் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்</ref> <ref>ஆம் என்பதற்கு மாம்பழம் என்று பெயர் . அதாவது ஆம்பூரில் மாம்பழம் பிரசித்தி பெற்றிருந்தது என்பர். மாம்பழத்தைக் குறிக்கும் ஆம் என்னும் சொல் தமிழ் அன்று. இந்திச்சொல். இது பொருந்தாது</ref> ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது . மேலும் ஆம்பூரின் பழங்காலத்தைய பெயர் காட்டாம்பூர் என்பதாகும் அது மருவி கடாம்பூர்  என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் காடாக இருந்துள்ளது. முஸ்லிம்களின் வருகைக்கு பின்னரே ஆம்பூர் முன்னேறி உள்ளது. ஆம்பூரில் [[ஆம்பூர் பிரியாணி ]] மிகவும் பிரபலம் தோல் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கின்றன. இது பண்டைக் காலத்துத் [[தையூர் உத்தண்டன் கோவை|'''தொண்டைநாட்டு ஆமூர்க் கோட்டம்''']].
'ஆம்' என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும்.<ref>மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் (குறுந்தொகை 308).</ref> ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது.<ref>எழும்பூர் - எழுமூர் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்</ref><ref>ஆம் என்பதற்கு மாம்பழம் என்று பெயர் . அதாவது ஆம்பூரில் மாம்பழம் பிரசித்தி பெற்றிருந்தது என்பர். மாம்பழத்தைக் குறிக்கும் ஆம் என்னும் சொல் தமிழ் அன்று. இந்திச்சொல். இது பொருந்தாது</ref> ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது . மேலும் ஆம்பூரின் பழங்காலத்தைய பெயர் காட்டாம்பூர் என்பதாகும் அது மருவி கடாம்பூர்  என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் காடாக இருந்துள்ளது. முஸ்லிம்களின் வருகைக்கு பின்னரே ஆம்பூர் முன்னேறி உள்ளது. ஆம்பூரில் [[ஆம்பூர் பிரியாணி]] மிகவும் பிரபலம் தோல் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கின்றன. இது பண்டைக் காலத்துத் [[தையூர் உத்தண்டன் கோவை|'''தொண்டைநாட்டு ஆமூர்க் கோட்டம்''']].


== தொழிற்சாலைகள் ==
== தொழிற்சாலைகள் ==
வரிசை 30: வரிசை 30:


== சட்டமன்ற தொகுதி ==
== சட்டமன்ற தொகுதி ==
[[வேலூர்_மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] புதிதாக [[ஆம்பூர்_(சட்டமன்றத்_தொகுதி)|ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி]] உருவாக்கப்பட்டுள்ளது. இதில் [[வேலூர்_வட்டம்|வேலூர் வட்டத்தைச்]] சார்ந்த அக்ரஹாரம், தோளப்பள்ளி, குருவராஜபாளையம், அகரம், அர்ஜாதி, பலபாடி, நெடும்பாளையம், அரிமலை, ராமநயனிகுப்பம், குப்பம்பட்டு, வேப்பங்குப்பம், குப்பம்பாளையம், பாக்கம்பாளையம், பாக்கம், சின்னபள்ளிகுப்பம், மேல்பள்ளிபட்டு, ஆசனாம்பட்டு, தென்புதுப்பட்டு மற்றும் கள்ளப்பாறை [[கிராமம்|கிராமங்களும்]], [[வாணியம்பாடி_வட்டம்|வாணியம்பாடி வட்டத்தைச்]] சார்ந்த வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்கிளி, குளித்திகை, தோடாளம், மாதனூர், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம், பாலூர், திருமலைக்குப்பம், மிட்டாளம், வெங்?கடசமுத்திரம், காரபட்டு, கதவாளம், பரசானபள்ளி, கரும்பூர், நாயக்கனேரி, பெரியாங்குப்பம், சோலூர், கம்மகிருஷ்ணப்பள்ளி, குமாரமங்கலம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மணியாரகுப்பம், வீராங்குப்பம், ஆலாங்குப்பம், கன்னடிகுப்பம், கம்மியம்பட்டு, நாச்சாரகுப்பம், விண்ணமங்கலம், மின்னூர், வடகரை, மேல்சாணாங்குப்பம், சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, இளையநகரம், வெளளத்திகாமணிபெண்டா, சிந்தகம்பெண்டா, மதனஞ்சேரி, கொள்ளகுப்பம், வடச்சேரி, பாபனபள்ளி, செங்கிலிகுப்பம், வெள்ளக்கல் மற்றும் கிரிசமுத்திரம் [[கிராமம்|கிராமங்களும்]], ஆம்பூர் [[நகராட்சி|நகராட்சியும்]] அடங்கும். ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.
[[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] புதிதாக [[ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி]] உருவாக்கப்பட்டுள்ளது. இதில் [[வேலூர் வட்டம்|வேலூர் வட்டத்தைச்]] சார்ந்த அக்ரஹாரம், தோளப்பள்ளி, குருவராஜபாளையம், அகரம், அர்ஜாதி, பலபாடி, நெடும்பாளையம், அரிமலை, ராமநயனிகுப்பம், குப்பம்பட்டு, வேப்பங்குப்பம், குப்பம்பாளையம், பாக்கம்பாளையம், பாக்கம், சின்னபள்ளிகுப்பம், மேல்பள்ளிபட்டு, ஆசனாம்பட்டு, தென்புதுப்பட்டு மற்றும் கள்ளப்பாறை [[கிராமம்|கிராமங்களும்]], [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தைச்]] சார்ந்த வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்கிளி, குளித்திகை, தோடாளம், மாதனூர், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம், பாலூர், திருமலைக்குப்பம், மிட்டாளம், வெங்?கடசமுத்திரம், காரபட்டு, கதவாளம், பரசானபள்ளி, கரும்பூர், நாயக்கனேரி, பெரியாங்குப்பம், சோலூர், கம்மகிருஷ்ணப்பள்ளி, குமாரமங்கலம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மணியாரகுப்பம், வீராங்குப்பம், ஆலாங்குப்பம், கன்னடிகுப்பம், கம்மியம்பட்டு, நாச்சாரகுப்பம், விண்ணமங்கலம், மின்னூர், வடகரை, மேல்சாணாங்குப்பம், சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, இளையநகரம், வெளளத்திகாமணிபெண்டா, சிந்தகம்பெண்டா, மதனஞ்சேரி, கொள்ளகுப்பம், வடச்சேரி, பாபனபள்ளி, செங்கிலிகுப்பம், வெள்ளக்கல் மற்றும் கிரிசமுத்திரம் [[கிராமம்|கிராமங்களும்]], ஆம்பூர் [[நகராட்சி|நகராட்சியும்]] அடங்கும். ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.


==புவியியல்==
==புவியியல்==
வரிசை 36: வரிசை 36:


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 99,624 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref> http://censusindia.gov.in/2011-common/censusdataonline.html</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆம்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 75%,  பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆம்பூர் மக்கள் தொகையில் 13%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 99,624 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>http://censusindia.gov.in/2011-common/censusdataonline.html</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆம்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 75%,  பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆம்பூர் மக்கள் தொகையில் 13%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==வழிபாட்டுத்தலங்கள்==
==வழிபாட்டுத்தலங்கள்==
வரிசை 133: வரிசை 133:
==வரலாறு==
==வரலாறு==


'''ஆம்பூர் போர்'''  
'''ஆம்பூர் போர்'''


[http://en.wikipedia.org/wiki/Second_Carnatic_War இரண்டாம் கருனாடகப்போரில்], 1749 ஆண்டு, ஆகஸ்ட் மூன்றாம் நாள் [http://en.wikipedia.org/wiki/Muhyi_ad-Din_Muzaffar_Jang_Hidayat/ முஜாபர் ஜங்]- [http://en.wikipedia.org/wiki/Chanda_Sahib சந்தா சாஹிப்] கூட்டு படைகளும் -பிரான்சு படைகளும் இணைந்து [http://en.wikipedia.org/wiki/Nawab_of_Carnatic/ ஆற்காடு நவாபு] [http://en.wikipedia.org/wiki/Anwaruddin_Muhammed_Khan முகமது அன்வருதீன்கான்]  படைகளுடன் ஆம்பூரில் போரிட்டன. இப்போரில், ஆற்காடு நவாபு, முகமது அன்வருதீன்கான் மரணமடைந்தார்.
[http://en.wikipedia.org/wiki/Second_Carnatic_War இரண்டாம் கருனாடகப்போரில்], 1749 ஆண்டு, ஆகஸ்ட் மூன்றாம் நாள் [http://en.wikipedia.org/wiki/Muhyi_ad-Din_Muzaffar_Jang_Hidayat/ முஜாபர் ஜங்]- [http://en.wikipedia.org/wiki/Chanda_Sahib சந்தா சாஹிப்] கூட்டு படைகளும் -பிரான்சு படைகளும் இணைந்து [http://en.wikipedia.org/wiki/Nawab_of_Carnatic/ ஆற்காடு நவாபு] [http://en.wikipedia.org/wiki/Anwaruddin_Muhammed_Khan முகமது அன்வருதீன்கான்]  படைகளுடன் ஆம்பூரில் போரிட்டன. இப்போரில், ஆற்காடு நவாபு, முகமது அன்வருதீன்கான் மரணமடைந்தார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/96088" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி