ஆம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>Gowtham barani
imported>Gowtham barani
வரிசை 146: வரிசை 146:
==வரலாறு==
==வரலாறு==
* இரண்டாம் கருனாடகப்போரில், 1749 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மூன்றாம் நாள் முஜாபர் ஜங்- [[சந்தா சாகிப்]] கூட்டு படைகளும் -பிரான்சு படைகளும் இணைந்து ஆற்காடு நவாபு முகமது அன்வருதீன்கான் படைகளுடன் ஆம்பூரில் போரிட்டன. இப்போரில், ஆற்காடு நவாபு, முகமது அன்வருதீன்கான் மரணமடைந்தார். இப்போர் [[ஆம்பூர் போர்]] என்றழைக்கப்படுகிறது.  

* [[ஆம்பூர் முற்றுகை]] போர் முதலாம் ஆங்கிலேய - மைசூர் போரின்போது 1767 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் - திசம்பர் 7 ஆம் தேதி வரை ஆம்பூர் நகரத்திற்கு எதிராக ஐதர் அலியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முற்றுகைப் போராகும். பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கேப்டன் கால்வெர்ட் உள்ளூர் படையினரின் உதவியுடன், ஒரு சிறிய படையைக் கொண்டு ஆம்பூர் நகரத்தை வெற்றிகரமாக பாதுகாத்துக் கொண்டார்.

அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/96118" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி