திருவெண்ணெய்நல்லூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
(தவறான தகவல்)
imported>Vickyjana
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''திருவெண்ணெய்நல்லூர் வட்டம்''', தமிழ்நாட்டின் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]] [[திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம்|திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] பகுதிகளைக் கொண்டு இப்புதிய [[வருவாய் வட்டம்]] 14 நவம்பர் 2019 அன்று நிறுவப்பட்டது.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2019/nov/14/புதிய-மாவட்டங்களின்-எல்லைகள்-வரையறை-அரசாணை-வெளியீடு-3279030.html  புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு]</ref> <ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2410912 தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு]</ref> இவ்வருவாய் வட்டத்தில் 62 [[கிராம ஊராட்சி]]கள் கொண்டது.<ref>[https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2018/06/2018060620.pdf திருவெண்ணெய்நல்லூர் கிராம ஊராட்சிகள்]</ref> இதன் நிர்வாகத் தலைமையிடம் [[திருவெண்ணெய்நல்லூர்]] ஆகும்.
'''திருவெண்ணெய் நல்லூர் வட்டம்''', தமிழ்நாட்டின் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]] 9 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும். இவ்வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[கண்டாச்சிபுரம் ஊராட்சி|திருவெண்ணெய்நல்லூர்]] இயங்குகிறது. [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]] [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டத்தில்]] உள்ள திருவெண்ணெய் நல்லூர் வட்டம் அரசூர், திருவெண்ணெய்நல்லூர், சித்தலிங்கமடம் என மூன்று ''பிஃர்கா'' எனப்படும் [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]]; 66 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டது.
 
இவ்வட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருவெண்ணெய் நல்லூர் [[பேரூராட்சி]] உள்ளது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/97330" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி