திருவெண்ணெய்நல்லூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Vickyjana
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''திருவெண்ணெய் நல்லூர் வட்டம்''', தமிழ்நாட்டின் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]] 9 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும். இவ்வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[கண்டாச்சிபுரம் ஊராட்சி|திருவெண்ணெய்நல்லூர்]] இயங்குகிறது. [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]] [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டத்தில்]] உள்ள திருவெண்ணெய் நல்லூர் வட்டம் அரசூர், திருவெண்ணெய்நல்லூர், சித்தலிங்கமடம் என மூன்று ''பிஃர்கா'' எனப்படும் [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]]; 66 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டது.
'''திருவெண்ணெய் நல்லூர் வட்டம்''', தமிழ்நாட்டின் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]] 9 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும். இவ்வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[திருவெண்ணெய்நல்லூர்|திருவெண்ணெய்நல்லூரில்]] இயங்குகிறது. [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]] [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டத்தில்]] உள்ள திருவெண்ணெய் நல்லூர் வட்டம் அரசூர், திருவெண்ணெய்நல்லூர், சித்தலிங்கமடம் என மூன்று ''பிஃர்கா'' எனப்படும் [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]]; 66 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டது.  


இவ்வட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருவெண்ணெய் நல்லூர் [[பேரூராட்சி]] உள்ளது.
இவ்வட்டத்தில் [[திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[திருவெண்ணெய்நல்லூர்]] [[பேரூராட்சி]] உள்ளது.


==வருவாய் கிராமங்கள்==
==வருவாய் கிராமங்கள்==
வரிசை 79: வரிசை 79:
# தி.புதுப்பாளையம்  
# தி.புதுப்பாளையம்  
# தி.கொளத்தூர்
# தி.கொளத்தூர்
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]]படி,  30,405 குடியிருப்புகள் கொண்ட திருவெண்ணெய்நல்லூர்  வட்டத்தின் [[மக்கள் தொகை]] 135,304 ஆகும். இதில் ஆண்கள்  68,577 மற்றும் பெண்கள் 66,727 உள்ளனர்.<ref>[https://www.indiagrowing.com/Tamil_Nadu/Viluppuram_District Viluppuram District Taluks Population 2011]</ref>
Thiruvennainallur
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{விழுப்புரம் மாவட்டம்}}
{{விழுப்புரம் மாவட்டம்}}


[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டம்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டம்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட வட்டங்கள்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட வட்டங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/97335" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி