வரைபடத்தை ஏற்றுகிறது....


சீதா அருவி என்பது இந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும்.[1][2][3]

சீதா அருவி
Sita Falls
சீதா அருவி
அமைவிடம்ராஞ்சி மாவட்டம், ஜார்கண்ட், இந்தியா
மொத்த உயரம்43.90 மீட்டர்கள் (144.0 அடி)
நீளமான வீழ்ச்சியின் உயரம்144 ft
நீர்வழிஇராது ஆறு

விளக்கம்

சீதா நீர்வீழ்ச்சி இராது ஆற்றின் துணை நதியான இராஞ்சி நதியில் உள்ளது. இந்நீர்வீழ்ச்சி 43.90 மீட்டர்கள் (144.0 அடி) உயரத்திலிருந்து விழுகின்றது.

அமைவிடம்

ராஞ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சீதா நீர்வீழ்ச்சி ராஞ்சிக்கு கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் ராஞ்சி-புருலியா சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலை 32-ல் உள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சீதா_அருவி&oldid=364371" இலிருந்து மீள்விக்கப்பட்டது