சீயோன் மலை (Mount Zion, எபிரேயம்: הַר צִיוֹן, Har Tsiyyon; அரபி: جبل صهيون, Jabel Sahyoun) என்பது எருசலேம் பழைய நகருக்கு வெளியில் எருசலேமில் அமைந்துள்ள ஓர் குன்று. சீயோன் மலை கோயில் மலையுடன் வரலாற்று ரீதியாக தொடர்புபட்டது.[1] விவிலியத்தில் இம்மலையும் மோரியா மலையும் ஒன்றாக, ஈசாக்கை பலி கொடுக்க முனைந்த இடமாகவும் யூத ஆலய இடமாகவும் காட்டப்படுகின்றது. இப்பதம் முழு இசுரேல் தேசத்தையும் குறிக்கப்பயன்பட்டது.[2]

சீயோன் மலை
הַר צִיוֹן, Har Tsiyyon
جبل صهيون Jabel Sahyoun
படிமம்:MtZion from Abu Tor.jpg
உயர்ந்த புள்ளி
உயரம்765 m (2,510 அடி)
புவியியல்
அமைவிடம்யெருசலேம்
மூலத் தொடர்யூதேயா மலை

உசாத்துணை

  1. The Significance of Jerusalem: A Jewish Perspective
  2. This is Jerusalem, Menashe Harel, Canaan Publishing, Jerusalem, 1977, pp.194-195

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=சீயோன்_மலை&oldid=363850" இலிருந்து மீள்விக்கப்பட்டது