சுசரித்ர கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 67ஆவது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 67ஆவது இராகத்திற்கு ஸந்தான மஞ்சரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1][2]

இலக்கணம்

 
சுசரித்ர சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி332 ப த1 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம23 ரி3
  • இது ஆதித்ய என்றழைக்கப்படும் 12ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி3), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

உருப்படிகள்

மேற்கோள்கள்

  1. Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
  2. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://tamilar.wiki/w/index.php?title=சுசரித்ர&oldid=366190" இலிருந்து மீள்விக்கப்பட்டது