சைவ சமயத்தின் நம்பிக்கைப்படி சுசீலை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.[1][2] இப்பசுவானது சிவனது தற்புருச முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு சாரம் என்று அழைக்கப்பெறுகிறது.[3]

ஆதாரம்

  1. "பத்திரை". Retrieved 13 சூன் 2016.
  2. "மகாளய அமாவாசை". Retrieved 13 சூன் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-27. Retrieved 2013-04-26.
"https://tamilar.wiki/w/index.php?title=சுசீலை&oldid=366282" இலிருந்து மீள்விக்கப்பட்டது