சுமதிநாதர் (Sumatinatha) சமயத்தின் ஐந்தாவது தீர்த்தங்கரர் ஆவார்.[1] சமண சமய சாத்திரங்களின்படி உலக வாழ்வை துறந்த சித்த புருசர்.

சுமதி
சமண சமய 5வது தீர்த்தங்கரர்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
விவரங்கள்
வேறு பெயர்சுமதிநாத்
வாழ்ந்த காலம்10^222 ஆண்டுகளுக்கு முன்பு
குடும்பம்
தந்தைமேகரதன்
தாய்சுமங்களா
அரச குலம்இச்வாகு
இடங்கள்
பிறப்புஅயோத்தி
மோட்சம்சம்மத் சிகார்
சிறப்புத் தன்மைகள்
நிறம்பொன்னிறம்
சின்னம்கோட்டான்
உயரம்900 மீட்டர்
முக்தியின் போது வயது4,000,000 purva (282.24 Quintillion Years Old)
பரிவார தேவதைகள்
யட்சன்தும்புரு
யட்சினிமாகாளி

சுமதிநாதர், இச்சுவாகு குலத்தில் மேகராஜனுக்கும் ராணி மங்களாவுக்கும் அயோத்தியில் பிறந்தவர்.[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Tukol, T. K. (1980). Compendium of Jainism. Dharwad: University of Karnataka. p.31
"https://tamilar.wiki/w/index.php?title=சுமதிநாதர்&oldid=365246" இலிருந்து மீள்விக்கப்பட்டது