சு. குணசேகரன்
சு. குணசேகரன் (S. Gunasekaran)(12 சூன் 1968-09 சூன் 2025[1]) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பூர் மாவட்டம் அமர்ஜோதி பொன்னகரில் வசித்து வந்தார். திருப்பூர் தெற்கு சட்ட மன்றத் தொகுதிக்கு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 15வது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்.[2]
சு. குணசேகரன் | |
|---|---|
| பதவியில் 2016–2021 | |
| முன்னையவர் | கே. தங்கவேல் |
| பின்னவர் | க. செல்வராஜ் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 12 சூன் 1968 திருப்பூர் |
| இறப்பு | 9 June 2025 (aged 56) |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| பிள்ளைகள் | 2 |
| வாழிடம் | பொன்நகர், காங்கேயம் சாலை, திருப்பூர் |
| தொழில் | துணி வியபாரம் |
இதையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ https://tamil.asianetnews.com/tamilnadu/former-aiadmk-tiruppur-mla-gunasekaran-passes-away-kak/articleshow-lgduufd
- ↑ Kaththasami, K. (20 May 2016). "Tamil Nadu polls: Textile hub gifts 6 of 8 seats to CM". Deccan Chronicle.