செகெம்கெத்
செகெம்கெத் (Sekhemkhet (also read as Sechemchet), பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட் மூன்றாம் வம்சத்தின் இரண்டாம் மன்னர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 2648 முதல் கிமு 2640 வரை ஆட்சி புரிந்தார்.
| செகெம்கெத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: பார்வோன் செகெம்கெத்தின் நினைவுச்சின்னம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆட்சிக்காலம் | 6 அல்லது 7 ஆண்டுகள், கிமு 2650, எகிப்தின் மூன்றாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| முன்னவர் | ஜோசெர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பின்னவர் | சனகெத் அல்லது காபா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| துணைவி(யர்) | ஜெசெரெத்நெப்தி ? | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தந்தை | காசெகெம்வி ? | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தாய் | நிமாதாப் ? | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அடக்கம் | புதைந்த பிரமிடு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
செகெம்கெத் மன்னர் ஜோசெரின் சகோதரன் அல்லது மூத்த மகன் எனக்கருதப்படுகிறார். இவரைப் பற்றிய தொல்லியல் குறிப்புகள் அதிகம் இல்லை. இவர் சக்காரா நகரத்தில் படிக்கட்டு பிரமிடு நிறுவினார். இவரது கல்லறை சக்காரா நகரத்தில் புதைந்த பிரமிடில் கண்டிபிடிக்கப்பட்டது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Alan H. Gardiner: The Royal Canon of Turin, Griffith Institute, Oxford 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-900416-48-3.
உசாத்துணை
- Hawass, Zahi. "Excavating the Old Kingdom". in Egyptian Art in the Age of the Pyramids, The Metropolitan Museum of Art. 1999.
- Leclant, Jean. "A Brief History of the Old Kingdom". in Egyptian Art in the Age of the Pyramids, The Metropolitan Museum of Art. 1999.
- Wilkinson, Toby. Royal Annals of Ancient Egypt: The Palermo Stone and Its Associated Fragments, Kegan Paul International, 2000.
வெளி இணைப்புகள்