செங்கை சிவம், (Chengai Sivam) என்பவர் தமிழ் நாட்டினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம்(திமுக) கட்சி சார்பாக, பெரம்பூர் தொகுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989[2][3] மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4] இத்தொகுதி பட்டியல் சாதியினரும் மற்றும் பட்டியல் பழங்குடியின வேட்பாளர்களும் போட்டியிடக்கூடிய தனித்தொகுதியாகும்.[5] 2022-இல் சென்னை பெருமாநகராட்சியின் மாநகரத் தந்தையாகத் தேர்தெடுக்கப்பட்ட இரா. பிரியா அவர்களின் மாமா செங்கை சிவம்.

செங்கை சிவம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்பரிதி இளம்வழுதி
பின்னவர்எம். பி. சேகர்
தொகுதிபெரம்பூர்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1996–2001
முன்னையவர்எம். பி. சேகர்
பின்னவர்கே. மகேந்திரன்
தொகுதிபெரம்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 மார்ச்சு 1947
சென்னை
இறப்பு11 November 2015(2015-11-11) (aged 68)[1]
சென்னை
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பிள்ளைகள்2
வாழிடம்பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை-600012
தொழில்வணிகம்

மேற்கோள்கள்

  1. Anbarasan (2025-05-07). "முன்னாள் திமுக எம்.எல்.ஏ செங்கை சிவம் மரணம்: மு.க.ஸ்டாலின் அஞ்சலி". Retrieved 2025-05-07.
  2. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 9.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  3. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 13-15. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  5. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 5. Retrieved 2017-05-06.
"https://tamilar.wiki/w/index.php?title=செங்கை_சிவம்&oldid=368407" இலிருந்து மீள்விக்கப்பட்டது