சேமியா (vermicelli) (இத்தாலிய மொழி: [vermiˈtʃɛlli], lit. "சிறிய புழுக்கள்") என்பது ஸ்பாகெட்டியினைப் போன்றே, வழக்கமான பாஸ்தா வகையினைச் சார்ந்ததாகும்.[1] இத்தாலியில் சேமியா ஸ்பாகெட்டியினை விட சிறிது பருமனாக இருக்கும், அமெரிக்காவில் சேமியாவை விட ஸ்பாகெட்டி சிறிது பருமானக இருக்கும்.

Vermicelli
படிமம்:Pates studio Cl J Weber03 (24000335391).jpg
வகைPasta

இது தூய்மையான தமிழில் மாச்சேவை என்றழைக்கப்படும்.

படிமம்:Vegetable and Vermicelli from India.jpg
காய்கறிகள் மற்றும் சேமியாவால் தயாரிக்கப்பட்ட இந்திய உணவு சேமியா உப்புமா
படிமம்:Shevayachi kheer - 01.JPG
சேமியாவால் தயாரிக்கப்பட்ட இந்திய இனிப்பு பதார்த்தம் சேமியா பாயாசம்.

சான்றுகள்

  1. Dictionary.Com. "Vermicelli". Random House Diciontary. Retrieved 2012-08-27.
"https://tamilar.wiki/w/index.php?title=சேமியா&oldid=372363" இலிருந்து மீள்விக்கப்பட்டது