சேர்த்தலை (Cherthala) என்பது இந்தியாவின் கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு நகரமாகும். இதன் வழியாக தேசிய நெடுஞ்சாலை-47 செல்கிறது. இது ஆலப்புழையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. சேர்த்தலை நகராட்சியாகவும், சேர்த்தலை வட்டத்தின் தலைமையாகவும் உள்ளது.[1][2][3]

சேர்த்தலா
Cherthala

ചേര്‍ത്തല

வட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழா மாவட்டம்
அரசு
 • எம்.எல்.ஏ
(2011–16)
திலோத்தமன்
(எம்.எல்.ஏ)
ஏ.எம்.அரீப்
(அரூர் எம்.எல்.ஏ)
பரப்பளவு
 • மொத்தம்187.43 km2 (72.37 sq mi)
ஏற்றம்
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,41,558
 • தரவரிசை11
 • அடர்த்தி1,612/km2 (4,180/sq mi)
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
688524
தொலைபேசிக் குறியீடு0478
வாகனப் பதிவுKL-32 or KL-04
பால் விகிதம்1030 /
மக்களவைத் தொகுதிஆலப்புழா
சட்டசபைத் தொகுதிசேர்த்தலை, அரூர்

போக்குவரத்து

  • 47வது தேசிய நெடுஞ்சாலை வழியாக, கொச்சிக்கும், ஆலப்புழைக்கும் செல்லலாம்.
  • சேர்த்தலை - கைபுழாமுற்று - கோட்டயம் சாலையின் வழியாக குமரகத்திற்கும் கோட்டயத்திற்கும் செல்லலாம்.
  • சேர்த்தலை-அரூகுற்றி-அரூர் சாலை வழியாக, வேம்பநாட்டு ஏரியை அடையலாம்.
  • சேர்த்தலை - முஹம்மா - ஆலப்புழை சாலை வழியாக பதிராமணல் பறவைகள் சரணாலயத்தை அடையலாம்.
  • சேர்த்தலை - அர்த்துங்கல் - தம்போளி சாலை வழியாக, ஆலப்புழையின் கடலோரப் பகுதிகளை அடையலா.

குறிப்பிடத்தக்க நபர்கள்

மேற்கோள்கள்

  1. https://lsgkerala.gov.in/system/files/2017-10/localbodies.pdf
  2. Namboothiri Websites Calicut (3 October 2003). "Vilwamangalam Swaamiyaar". Namboothiri.com. Retrieved 2013-03-04.
  3. Cherthala Municipality City Population Census 2011-2021 | Kerala

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=சேர்த்தலை&oldid=372527" இலிருந்து மீள்விக்கப்பட்டது