சொரானி மொழி
சொரானி மொழி (سۆرانی) என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த இரானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஈரான், ஈராக்கு போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஆறு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
| Soranî | |
|---|---|
| سۆرانی / Soranî | |
| நாடு(கள்) | |
| பிராந்தியம் | மத்திய கிழக்கு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 6 மில்லியன் (date missing) |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | ckb |