சோனாவி ஆறு (Sonavi River) என்பது இந்தியாவில் மகாராட்டிராவின் இரத்தினகிரி மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறாகும். இது பிரசித்காட் அருகே உருவாகிறது. இது சங்கமேசுவர் வட்டத்தில் சாத்திரி ஆற்றில் கலக்கிறது.[1]

சோனாவி ஆறு
பெயர்மராத்தி सोनवी नदी Error {{native name checker}}: parameter value is malformed (help)
அமைவு
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்இரத்தினகிரி
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்சாத்திரி ஆறு
 • அமைவு
சங்கமேசுவர்

மேற்கோள்கள்

  1. "Prachitgd Fort". Retrieved October 31, 2021.
"https://tamilar.wiki/w/index.php?title=சோனாவி_ஆறு&oldid=374018" இலிருந்து மீள்விக்கப்பட்டது