சோபா பண்டிட்
சோபா பண்டிட் (Shobha Pandit, பிறப்பு: பெப்ரவரி 11 1956), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர்[1]. இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்[2]. 1976 - 1977 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1978 ல், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சோபா பண்டிட் | |||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
| தேர்வு அறிமுகம் (தொப்பி 8) | அக்டோபர் 31 1976 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசித் தேர்வு | சனவரி 15 1977 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் (தொப்பி 2) | சனவரி 1 1978 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி ஒநாப | சனவரி 8 1978 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, செப்டம்பர் 14 2009 | ||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள்
- ↑ "Shobha Pandit". கிரிக்இன்ஃபோ. Retrieved 2009-09-14.
- ↑ "Shobha Pandit". CricketArchive. Retrieved 2009-09-14.