சோரம்தாங்கா
சோரம்தாங்கா (Zoramthanga (பிறப்பு:13 சூலை 1944) இந்திய அரசியல்வாதியும், மிசோரம் மாநிலத்தின் 5-வது முதலமைச்சர் ஆவார்.[1] மேலும் இவர் 1990-ஆம் ஆண்டு முதல் மிசோ தேசிய முன்னணி அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவ்ர் மிசோரம் முதலமைச்சராக டிசம்பர் 1998 முதல் டிசம்பர் 2008 முடிய இரண்டு முறை பதவி வகித்தவர். 2018-ஆம் ஆண்டில் இவர் மூன்றாவது முறையாக மிசோரம் முதலமைச்சரானார்.[2]
சோரம்தாங்கா | |
|---|---|
| 5-வது மிசோரம் மாநில முதலமைச்சர் | |
| பதவியில் 15 டிசம்பர் 2018 – 7 டிசம்பர் 2023 | |
| ஆளுநர் | கும்மணம் இராஜசேகரன் பி. எஸ். சிறீதரன் பிள்ளை கம்பாபதி ஹரி பாபு |
| துணை | தவ்வுன்லுயா |
| முன்னையவர் | லால் தன்காலா |
| பின்னவர் | லால்துஹோமா |
| தொகுதி | அய்சால் கிழக்கு சட்டமன்றத் தொகுதி எண் 1 |
| பதவியில் 3 டிசம்பர் 1998 – 11 டிசம்பர் 2008 | |
| ஆளுநர் | ஏ. பத்மநாபன் வேத் மார்வா அமோலக் ரத்தன் கோக்லி எம். எம். லெகேரா |
| முன்னையவர் | லால் தன்காலா |
| பின்னவர் | லால் தன்காலா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 13 சூலை 1944 சாம்தாங், அசாம் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்கால மிசோரம்) இந்தியா) |
| அரசியல் கட்சி | மிசோ தேசிய முன்னணி |
| பிற அரசியல் தொடர்புகள் | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| துணைவர் | ரோனொய்சாங்கி |
| பிள்ளைகள் | 2 |
| வாழிடம்(s) | அய்சால், மிசோரம், இந்தியா |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Profile at Mizoram NIC.