ஜல்லடியான்பேட்டை
ஜல்லடியான்பேட்டை, தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பெருநகர சென்னை மாநகராட்சியின் 191-ஆவது வார்டில், மேடவாக்கம் பகுதியில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 600 100 ஆகும். இதன் அருகமைந்த தலைமை அஞ்சலகம் பள்ளிக்கரணையில் உள்ளது.
முன்னர் இது காஞ்சிபுரம் மாவட்டத்தின், சோழிங்கநல்லூர் வட்டத்தின் பகுதியாக இருந்தது. ஜல்லடியன்பேட்டை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.[1]
மேற்கோள்கள்