ஜான் லம்ஸ்டன் (Jan Lumsden, பிறப்பு: அக்டோபர் 2 1945), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1977 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1976 - 1978 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Player Profile: Jan Lumsden". ESPNcricinfo. Retrieved 11 November 2023.
  2. "Player Profile: Jan Lumsden". CricketArchive. Retrieved 11 November 2023.
  3. "England Women v Australia Women - Australia Women in England 1976 (3rd Test)". CricketArchive. Retrieved 3 November 2009.


"https://tamilar.wiki/w/index.php?title=ஜான்_லம்ஸ்டன்&oldid=377638" இலிருந்து மீள்விக்கப்பட்டது