ஜாலவராளி இராகம் கருநாடக இசையின் 39ஆவது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 39ஆவது இராகத்திற்கு தாலிவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1][2][3]