ஜிஜே 1245 (GJ 1245) (கிளீசே 1245) என்பது ஜி 208-44, ஜி 208-45 உறுப்புகளைக் கொண்ட இரட்டை விண்மீனாகும், இது 14 ஒளி ஆண்டுகள் தொலைவில், ஒப்பீட்டளவில் சூரிய குடும்பத்திற்கு அருகில் உள்ளது. ஜி 208-44 என்பது இரண்டு செங்குறுமீன்களால் உருவாக்கப்பட்ட ஒரு நெருக்கமான இரட்டை விண்மீனாகும், அதே நேரத்தில் ஜி 208-45 ஒரு செங்குறுமீனாகும். ஜிஜே 1245 என்பது சிக்னசு விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள சூரிய குடும்பத்திற்கு மிக நெருக்கமான 37வது விண்மீன் அமைப்பு ஆகும். ஜிஜே 1245 A, B ஆகியவை செயல் முனைவான சுடருமிழ்வு விண்மீன்கள். [4] மேலும், இந்த இணை கூட்டாக வி1581 சிகுனி என பெயரிடப்பட்டுள்ளது. [5]

V1581 Cygni
படிமம்:V1581CygLightCurve.png
A blue band light curve for a flare of V1581 Cygni. The left-most point shows a 1 sigma error bar. Adapted from Cristaldi and Rodonò (1976)[1]
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Cygnus
வல எழுச்சிக் கோணம் 19h 53m 54.492s
நடுவரை விலக்கம் +44° 24′ 53.41″
தோற்ற ஒளிப் பொலிவு (V)13.41 / 14.01 / 16.75
இயல்புகள்
விண்மீன் வகைM5.5 / M6 / M5.5
மாறுபடும் விண்மீன்UV Cet[2]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 349.363±0.056[3] மிஆசெ/ஆண்டு
Dec.: −480.322±0.054[3] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)214.5745 ± 0.0476[3] மிஆசெ
தூரம்15.200 ± 0.003 ஒஆ
(4.660 ± 0.001 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)15.31 / 15.72 / 18.46
விவரங்கள்
ஒளிர்வு0.000084 / 0.000048 L
வேறு பெயர்கள்
GJ 1245, WDS J19539+4425, V1581 Cygni
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

மூன்று விண்மீன்களில் மிகப்பெரியது, ஜி208-44 A ( ஜிஜே 1245 A). இது சூரியனின் 11% பொருண்மையை மட்டுமே. கொண்டுள்ளது. மற்ற இரண்டு விண்மீன்களில் ஜி 208-44 B ( ஜிஜே 1245 C), விண்மீன் A க்கு 8 வானியல் அலகு தொலைவில் உள்ளது; இது சூரியனின் 7% பொருண்மையைக் கொண்டதாகும். மூன்றாவது விண்மீனான ஜிஜே 1245 B, விண்மீன் A இலிருந்து 33 வானியல் அலகு தொலைவில் உள்ளது, மேலும்ந்தன் பொருண்மை சூரியனைப் போல 10% ஆகும்; A விண்மீனில் இருந்து பார்க்கும் போது புவியில் இருந்து வெள்ளி போல் பொலிவாகத் தோன்றும்.

மேலும் காண்க

  • அருகிலுள்ள விண்மீன்கள், பழுப்பு குறுமீன்களின் பட்டியல்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

  1. Cristaldi, S.; Rodonò, M. (April 1976). "Discovery of Flare Activity in the Visual Binary G 208-44/45". Astronomy and Astrophysics 48: 165. Bibcode: 1976A&A....48..165C. https://ui.adsabs.harvard.edu/abs/1976A&A....48..165C. பார்த்த நாள்: 28 December 2021. 
  2. Samus, N. N.Expression error: Unrecognized word "etal". (2009). "VizieR Online Data Catalog: General Catalogue of Variable Stars (Samus+ 2007-2013)". VizieR On-line Data Catalog: B/GCVS. Originally Published in: 2009yCat....102025S 1. Bibcode: 2009yCat....102025S. 
  3. 3.0 3.1 3.2 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  4. Lurie, John C.; Davenport, James R. A.; Hawley, Suzanne L.; Wilkinson, Tessa D.; Wisniewski, John P.; Kowalski, Adam F.; Hebb, Leslie (2015). "Kepler Flares III: Stellar Activity on GJ 1245A and B". The Astrophysical Journal 800 (2): 95. doi:10.1088/0004-637X/800/2/95. Bibcode: 2015ApJ...800...95L. 
  5. Kholopov, P. N.; Kukarkina, N. P.; Perova, N. B. (1978). "63rd Name-List of Variable Stars". Information Bulletin on Variable Stars 1414: 1. Bibcode: 1978IBVS.1414....1K. 
"https://tamilar.wiki/w/index.php?title=ஜிஜே_1245&oldid=379023" இலிருந்து மீள்விக்கப்பட்டது