கோ. வீரய்யன்
(ஜி. வீரய்யன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோ. வீரய்யன் (20 நவம்பர் 1932-18 நவம்பர் 2019)[1] ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1984, மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]
கோ. வீரய்யன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1985–1989 | |
| முன்னையவர் | ஆர். உமாநாத் |
| தொகுதி | நாகப்பட்டினம் |
| பதவியில் 1989–1991 | |
| பின்னவர் | கோடிமாரி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 20 நவம்பர் 1932 திருவாரூர் நகரம் |
| இறப்பு | 18 November 2019 (aged 86) |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) |
| தொழில் | விவசாயி |
மேற்கோள்கள்
- ↑ "Farmer leader Veeraiyan dead". 19 November 2018 – via www.thehindu.com.
- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF).
- ↑ "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF).
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 673-675.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 181.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)