ஜுரோங் அருவி, தொடர்ச்சியாக விழும், செயற்கை அருவிகளுள், உலகிலேயே மிகவும் உயரமானது ஆகும்.[1] 30 மீட்டர்கள் (98 அடி) உயரம் கொண்ட இது சிங்கப்பூரில் ஜூரோங் பறவைகள் பூங்காவில் உள்ளது. இந்த அருவியில் வினாடிக்கு 140 லிட்டர்கள் நீர் பாய்கிறது. இந்த நீரானது மறுசுழற்சி செய்யப்படுகிறது.

ஜூரோங் அருவி
படிமம்:Jurong Falls.JPG
அமைவிடம்ஜூரோங் பறவைகள் பூங்கா, சிங்கப்பூர்
வகைசெயற்கை
மொத்த உயரம்30 மீ
சராசரிப்
பாய்ச்சல் வீதம்
140 லீட்டர்/செ (31 கலன்/செ).

உசாத்துணை

  1. "Jurong BirdPark". Retrieved 18 மே 2014.

வெளி இணைப்பக்கள்

1°19′04″N 103°42′20″E / 1.3176484°N 103.7056127°E / 1.3176484; 103.7056127

"https://tamilar.wiki/w/index.php?title=ஜூரோங்_அருவி&oldid=379676" இலிருந்து மீள்விக்கப்பட்டது