| sentence = சிறைவாச விடுமுறை இல்லாத ஆயுள் தண்டனை (x16; மொத்தம் 941 ஆண்டுகள் சிறையில்) | imprisoned = கொலம்பியா சிறை, போர்டேஜ், விஸ்கொன்சின் }}

ஜெப்ரி டாமர்
Jeffrey Dahmer
படிமம்:Jeffrey Dahmer HS Yearbook.jpg
Background information
வேறு பெயர்கள்:
  • த மில்வாக்கி கேன்னிபல்
  • த மில்வாக்கி மான்சுடர்
இறப்புக் காரணம்:கொலை (புறவழி மூளைக் காயம்)
குற்றம்:
Killings
பாதிக்கப்பட்டோர்:17
Span of killings:1978–1991
நாடு:ஐக்கிய அமெரிக்கா
State(s):ஒகையோ, விஸ்கொன்சின்
கைதான நாள்:சூலை 22, 1991

ஜெப்ரி லயோனல் டாமர் (ஆங்கிலம்: Jeffrey Lionel Dahmer; /ˈdɑːmər/; மே 21, 1960 – நவம்பர் 28, 1994), ஒரு ஐக்கிய அமெரிக்க கொலையாளி மற்றும் பாலியல் குற்றங்களை செய்தவர். 1978 முதல் 1991 வரை பதினேழு நபர்கள் மற்றும் சிறுவர்களை கொலை செய்து, உடல்களை வெட்டியுள்ளார்.[1] கொலைசெயதவர்களின் பிணங்களுடன் பாலுறவு கொண்டு, நரமாமிசம் உண்டுள்ளார்.[2]

மனநோயாலியாக கண்டறியப்பட்டார்.[3][4] இருந்தாலும் அவரினை நீதிமன்றம் நிலையுடையவராக குறியிட்டு குற்றவாளியாக அறிவித்தது. பிப்ரவரி 17, 1992 பதினைந்து ஆயுள் தண்டனைகளை விதித்தது.[5] பின்னர், 1978 ஒகையோவில் மேலும் ஒரு ஆயுள் தண்டனையினைப் பெற்றார்.

நவம்பர் 28, 1994 அன்று கிறிசுதோபர் சுகார்வரால் சிறையில் கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்

  1. "Jeffrey Dahmer's Inferno". Vanity Fair (magazine). நவம்பர் 1, 1991. Archived from the original on மார்ச் 29, 2022. Retrieved ஏப்ரல் 28, 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. Norris 1992, ப. 214.
  3. Tisdale, Jennifer (29 செப்டெம்பர் 2022). "Was Jeffrey Dahmer a Cannibal? A Forensic Psychologist on Jeffrey Dahmer". Distractify. Retrieved 27 அக்டோபர் 2022.
  4. Ellens, J. Harold (2011). Explaining Evil, Volume 1. Santa Barbara, CA: Praeger. p. 181. ISBN 978-0-313-38715-9. Archived from the original on பெப்ரவரி 5, 2016. Retrieved சனவரி 23, 2016. {{cite book}}: Check date values in: |archive-date= (help)
  5. Campbell, ப. 32.

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

-

"https://tamilar.wiki/w/index.php?title=ஜெப்ரி_டாமர்&oldid=382277" இலிருந்து மீள்விக்கப்பட்டது