ஜேக்சன் ராத்போன்
ஜேக்சன் ராத்போன் (Jackson Rathbone, பிறப்பு: டிசம்பர் 29, 1984) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் ட்விலைட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.
| ஜேக்சன் ராத்போன் | |
|---|---|
Rathbone at the 2010 டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா | |
| பிறப்பு | மன்றோ ஜேக்சன் ராத்போன் V திசம்பர் 14, 1984 சிங்கப்பூர் |
| பணி | நடிகர், இசையமைப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 2005–தற்சமயம் |
| வாழ்க்கைத் துணை | ஷீலா ஹப்சடி (செப்டம்பர் 29, 2013) |
| பிள்ளைகள் | 1 |