ஜோஷ் டுஹாமெல்
ஜோஷ் டேவிட் டுஹாமெல் (பிறப்பு: நவம்பர் 14, 1972) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகராவார். இவர் 1999ம் ஆண்டு ஆல் மை சில்ரன் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அந்த தொடரில் நடித்ததற்காக பல விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சில விருதுகளை வென்றார். இவர் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் என்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
| ஜோஷ் டுஹாமெல் | |
|---|---|
| படிமம்:Josh Duhamel 2009.jpg | |
| பிறப்பு | ஜோஷ் டேவிட் டுஹாமெல் நவம்பர் 14, 1972 மினாட் வடக்கு டகோட்டா, ஐக்கிய அமெரிக்கா |
| இருப்பிடம் | கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
| கல்வி | மீனோத் மாநில பல்கலைக்கழகம் |
| பணி | நடிகர் அறிமுகம் |
| செயற்பாட்டுக் காலம் | 1999–அறிமுகம் |
| சமயம் | கத்தோலிக்கம் |
| வாழ்க்கைத் துணை | பெர்ஜி (2009) |
| பிள்ளைகள் | 1 |
ஆரம்பகால வாழ்க்கை
டுஹேமல் நவம்பர் 14, 1972ம் ஆண்டு மினாட் வடக்கு டகோட்டா அமெரிக்கா வில் பிறந்தார். இவரது தாயார், போனி எல். கெம்பெர், ஒரு உடற்பிடிப்பு சிகிச்சை பிரிவில் வேலை செய்தார். இவரின் தந்தை லாரி டுதாமேல் ஒரு விளம்பர விற்பனையாளர்.
திரைப்படங்கள்
| ஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
|---|---|---|
| 2004 | த பிக்சர் ஆஃப் டோரியன் கிரே | |
| 2004 | வின் அ டேட் வித் டட் ஹாமில்டன் | |
| 2006 | டுரிச்டஸ் | |
| 2007 | டிரான்ஸ்ஃபார்மர்ஸ் | |
| 2009 | டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன் | |
| 2010 | த ரொமான்டிக்ஸ் | |
| 2010 | வென் இன் ரோம் | |
| 2010 | ரமோனா அண்ட் பீசுஸ் | |
| 2010 | லைஃப் ஆஸ் வீ க்நோவ் இட் | |
| 2011 | டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் த மூன் | |
| 2011 | நியூ இயர்ஸ் ஈவ் | |
| 2012 | பயர் வித் பயர் | |
| 2013 | மூவீ 43 | |
| 2013 | சாபே ஹவென் | |
| 2013 | விங்ஸ் | |
| 2013 | ஸ்சேனிக் ரூடே | |
| 2014 | You're நோட் யூ | |
| 2014 | ஸ்ட்ரிங்க்ஸ் | |
| 2014 | லோச்ட் இன் த சன் | |
| 2014 | டான் பயோடே |
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜோஷ் டுஹாமெல்
- ஜோஷ் டுஹாமெல் at Allmovie
- josh_duhamel at People.com
- முகநூலில் ஜோஷ் டுஹாமெல்
- ஜோஷ் டுஹாமெல் மைஸ்பேஸ் இணையதளத்தில்
- 10 North Main, Josh Duhamel's restaurant